Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்படியும் சாதிக்கலாம் என்று நமக்கு இன்னைக்கு தான் தெரியுது! கமல் சாரே அசந்துபோய்ட்டாரு

Priyanka Hochumin September 13, 2022 & 12:00 [IST]
இப்படியும் சாதிக்கலாம் என்று நமக்கு இன்னைக்கு தான் தெரியுது! கமல் சாரே அசந்துபோய்ட்டாருRepresentative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் அவர்கள் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உதயபாரதி என்னும் ரசிகர் ஒருவர் விக்ரம் திரைப்படத்தை 50 முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். அது லிங்க்லன் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு உலக சாதனைக்கான சான்றிதழ் உதயபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நமக்கு பிடித்த விஷயத்தை செய்யும் பொழுது நம்மால் என்ன வேண்ணா செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்