Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடிமாட்டு விலைக்கு விற்பனையாகும் கொய்யாப்பழம் :- விவசாயிகள் புலம்பல்...!

Bala July 04, 2022 & 12:49 [IST]
அடிமாட்டு விலைக்கு விற்பனையாகும் கொய்யாப்பழம் :- விவசாயிகள் புலம்பல்...!Representative Image.

கொய்யாப் பழம் விலை ரூ 6க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதன அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கோடை மழை ஓரளவு பெய்ததால் கொய்யாப்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்நிலையில் சந்தைக்கு கொய்யா பழம் வரத்து அதிகரிப்பால் விலை கடுமையான சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய விவசாயி ஒருவர், கடந்த வாரம் வரை ஒரு கிலோ கொய்யா ரூபாய் 80 வரை விற்பனையானதாகவும், ஆனால் தற்போது கிலோ ரூபாய் 6 முதல் 20 வரை அடிமாட்டு விலைக்கு விற்பனையாவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பறித்ததற்கான கூலி கூட கொடுக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்ம்பி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்