Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜக மகளிரணியை சேர்ந்த மைதிலி நீக்கம்....!

Bala August 23, 2022 & 11:15 [IST]
பாஜக மகளிரணியை சேர்ந்த மைதிலி நீக்கம்....!Representative Image.

கோவை மாவட்ட  பாஜக மகளிரணியை சேர்ந்த மைதிலி வினோ கட்சியின் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பாஜக கோவை மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட  பாஜக மகளிரணியை சேர்ந்த மைதிலி வினோ என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டு வந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க கோவை  மாவட்ட தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்