Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Naal Vishesam: 26.07.2022 - ஐஸ்வரியம் பொங்க செய்யும் பிரதோஷத் திருநாளான இன்றைய சிறப்பு…!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 20:16 [IST]
Nalaya Naal Vishesam: 26.07.2022 - ஐஸ்வரியம் பொங்க செய்யும் பிரதோஷத் திருநாளான இன்றைய சிறப்பு…!Representative Image.

நாம் இறைவனை  முழுமனதுடன் நினைத்து செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் இறைவனின் சுபிச்சம் நிறைந்துள்ளது, இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (26.07.2022) தினத்தில் நடக்கும் விஷேசங்கள் பற்றி அறிய இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.

இன்றைய சிறப்பு (Nalaya Naal Vishesam)- 26.07.2022 

பண்டிகை

இன்று மன்னார்குடி தாயார் வாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாளாகும்.

வழிபாடு

இன்று பிரதோஷ திருநாள், சிவபெருமான் வழிபாடு சகல ஐஸ்வரியங்கள் அளிக்கும்.

சிறப்பு

  • இன்று பாடசாலையில் செல்ல சிறந்த நாள், மந்திரம் ஜெபிக்க உகந்த நாளாகும்.
  • வீடு கட்ட உகந்த நாள், கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
  • வழக்கு சமபந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண சிறந்த நாளாகும்.

இன்றைய நட்சத்திரம்

இன்று அதிகாலை 03:16 வரை மிருகசீரிஷம் பின்னர் நாளை அதிகாலை 05:52 வரை  திருவாதிரை ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று அனுஷம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Nalaya Naal Vishesam, Nalaya Mukiiya vishesham, Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Nalaya Special, Indraya Thina Sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்