Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்.. | 27 Natchathiram Dhanam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்.. | 27 Natchathiram Dhanam in TamilRepresentative Image.

நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன. இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு தான வகைகள் உள்ளன. அந்த தானங்களை உங்களுக்குரிய நட்சத்திர நாளில் செய்து வந்தால் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த நல்லனவற்றை விரைவில் அடையலாம். பொதுவாக, எல்லா தானமும் சிறந்தவை தான். இருப்பினும், நம்முடைய நட்சத்திரத்திற்கு தானத்தை செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இப்போது ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் செய்யவேண்டிய தானங்கள் குறித்து பார்ப்போம்

நட்சத்திரங்களும் தானங்களும்:

1. அஸ்வினி - பொன் தானம் (தங்கத்தாலான ஆபரணம்)

2. பரணி - எள் தானம்

3. கிருத்திகை - அன்ன தானம்

4. ரோஹிணி - பால் தானம்

5. மிருகசீரிடம் - கோ தானம் (கன்றுடன் கூடிய பால் தரும் பசு)

6. திருவாதிரை - எள் தானம்

7. புனர்பூசம் - அன்ன தானம்

8. பூசம் - சந்தன தானம் (சந்தனத்தாலான பொருள்)

9. ஆயில்யம் - காளைமாடு தானம்

10. மகம் - எள் தானம்

11. பூரம் - பொன் தானம் (தங்கத்தாலான ஆபரணம்)

12. உத்திரம் - எள் தானம்

13. ஹஸ்தம் - வாகன தானம்

14. சித்திரை - வஸ்திர தானம்

15. ஸ்வாதி - பணம் தானம்

16. விசாகம் - அன்ன தானம்

17. அனுசம் - வஸ்திர தானம்

18. கேட்டை - கோ தானம் (கன்றுடன் கூடிய பால் தரும் பசு)

19. மூலம் - எருமை தானம்

20. பூராடம் - அன்ன தானம்

21. உத்திராடம் - நெய் தானம்

22. திருவோணம் - வஸ்திர தானம்

23. அவிட்டம் - வஸ்திர தானம்

24. சதயம் - சந்தன தானம் (சந்தனத்தாலான பொருள்)

25. பூரட்டாதி - பொன் தானம் (தங்கத்தாலான ஆபரணம்)

26. உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்

27. ரேவதி - பொன் தானம் (தங்கத்தாலான ஆபரணம்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்