Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Christmas Songs | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிறிஸ்துமஸ் பாடல்கள்!

Priyanka Hochumin Updated:
Christmas Songs | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிறிஸ்துமஸ் பாடல்கள்! Representative Image.

கிறிஸ்துமஸ் வந்தாச்சு வீடு மற்றும் ஸ்கூலில் பல எதிர்பார்ப்புகளுடன் குழந்தைகள் காத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு இந்த கிறிஸ்துமஸில் சாண்டா என்ன பரிசு தருவார் என்று கற்பனை செய்து சந்தோஷப்படுவார்கள். கிறிஸ்துமஸ் அன்று உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி பரிசுகள் பரிமாறி, கேக் வெட்டி, உணவு சாப்பிட்டு சிறப்பாக கொண்டாடுவார்கள். மேலும் ஸ்கூல், வீடு மற்றும் சர்ச்-களில் இயேசு அவர்களை பற்றி பாடி கொண்டாடுவார்கள். அவர் இந்த மண்ணில் பிறந்த வரலாறு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்று பல பாடல்கள் அவரைப் பற்றி பாடுவார்கள். இந்த பதிவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிறிஸ்துமஸ் பாடலைப் பாப்போம்.

 

Latest christmas Songs 1:

 

Latest Christmas Songs 2:

 

Latest christmas Songs 3:

 

Latest christmas songs 4:

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்