Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Book Darshan Tickets for Srirangam in Tamil: தில்லை நாதன் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் தரிசனத்தை இணையளத்தின் மூலம் இவ்வளவு எளியதாக பதிவு செய்யலாமா.....!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 20:30 [IST]
How to Book Darshan Tickets for Srirangam in Tamil: தில்லை நாதன் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் தரிசனத்தை இணையளத்தின் மூலம் இவ்வளவு எளியதாக பதிவு செய்யலாமா.....!Representative Image.

பக்தர்களைக் காக்க தூணிலிருந்து வருவேன் துருமில் இருந்தும் வருவேன் என்பதை உணர்த்தும் வைணவத்தின் மூலவரான விஷ்ணு பகவான் பள்ளி கோண்ட தலமாக அமையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  திருக்கோயில் தரிசனத்தை முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்வது எப்படி என்று அறிய வேண்டுமா....! எங்கள் பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ஸ்ரீரங்கம் தரிசனம் பதிவு ( How to Book Darshan Tickets for Srirangam in Tamil)

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் முதன்மை தேசமான ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் சிறப்பு எண்ணற்றதாகும்,  இந்தியாவிலே மிகப்பெரிய ராஜகோபுரம் கோண்ட திருத்தலத்தில் ஸ்ரீரங்கமும் ஒன்றாகும். 

7 வருடங்களுக்கு முறை கோயிலை விட்டு பக்தர்களைக் காண விதியில் தங்கக் குதிரையில் உலா வரும் பெருமாளைத் தரிசிக்க இந்த அவசர உலகில் மக்களாகிய நாம் முன்பதிவு எதிர்பார்க்கிறோம். 

காலம்போக்கும் ஓட்டத்துக்கும் இன்று இருக்கும் கொரோனா பேரிடர் சூழலுக்கும் நிச்சியமாக இந்த இணைய வழி முன்பதிவு சரியான  தீர்வு தான், சரி இணையத் தளத்தின் மூலம் எப்படி முன்பதிவு செய்வது என்பதைக் காண்போம்.

முதலில், நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்த திருத்தலன் https://srirangam.org/user/login.php லிங்கை க்ளிக் செய்யவும். அதன்பிறகு, கோவிலின் இணையத் தளப் பக்கத்தின் முகப்பை அடைந்துவிடலாம்.

புதியதாக இந்த பக்கத்திற்கு, வரும் பக்தர்கள் திருத்தலம் கொடுக்கப்பட்டுள்ள New User Signup என்ற ஆப்சனையை பயன்படுத்தி user id உருவாக்கி கொள்ளலாம்.

உங்கள் IDயை பயன்படுத்தி கோவிலின் இணையப் பக்கத்திற்குள் செல்ல முடியும். 

தரிசன பதிவு பக்கத்தில் நமக்கு தேவையான தரிசன வசதி, நேரம், தேதி, எத்தனை நபர்கள் தரிசிக்க போகிறோம் அனைத்தையும் அளித்த பின் தரிசிக்கும் ஒவ்வொரு நபரின் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

இறுதியாக நாம் பதிவு செய்த தரிசன நேரத்துடன் கூடிய டிக்கட்டை பெற்று கொள்ளலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்