Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வ வளம் தரும் சிவ காயத்ரி மந்திரங்கள்.. | Shiva Gayatri Mantra in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செல்வ வளம் தரும் சிவ காயத்ரி மந்திரங்கள்.. |  Shiva Gayatri Mantra in TamilRepresentative Image.

சிவபெருமானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். வீட்டில் செல்வ வளம் பெருகும்.

சிவா காயத்ரி மந்திரம் - 1

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 2

ஓம் சதாசிசிவ வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 3

ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 4

ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 5

ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 6

ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 7

ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 8

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

சிவா காயத்ரி மந்திரம் - 9

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே 
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்