Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஸ்ரீரங்கம் முதல் பார்த்தசாரதி கோயில் வரை; சொர்க்க வாசல் திறப்பு வீடியோ தொகுப்பு!

KANIMOZHI Updated:
ஸ்ரீரங்கம் முதல் பார்த்தசாரதி கோயில் வரை; சொர்க்க வாசல் திறப்பு வீடியோ தொகுப்பு! Representative Image.

வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் என கூறப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.  மார்கழி மாதம் பனியினையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டு வருகின்றனர். 

அதில் தமிழகத்தில் உள்ள சில கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும் பக்தி பரவசமூட்டும் வீடியோக்களை காணலாம்.... 

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்ப்டது. இரவு முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பக்தி பரவசத்துடன் இறைவனின் திருநாமத்தை சொல்லி கோஷமிட்டனர்.

*?ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு?RSP* pic.twitter.com/hwmLtHSyEM

— GOPALAKRISHNAN BJP (@Gopalak12365012) January 2, 2023

 

ராணிப்பேட்டை மாவட்டம் திருக்கடிகை என்னும் சோளிங்கர் நகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படும் காட்சிகள்... 

?❤️?❤️?❤️?❤️?❤️?❤️
இராணிப்பேட்டை மாவட்டம் திருக்கடிகை என்னும் சோளிங்கர் நகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நிகழ்வு
?❤️?❤️?❤️?❤️?❤️?❤️ pic.twitter.com/YAj74zr3Z3

— Dr.P.Poornimadevi.,BDS., (@PVRAVICHANDRAN6) January 2, 2023

 

ஶ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் இராமானுஜர் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு.
 

ஶ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் இராமானுஜர் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு. pic.twitter.com/Th7KfS3tg9

— Sriram ?? (@Vadicwarrior) January 2, 2023 

மயிலை மாதவப்பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறக்கப்படும் காட்சி...  

மயிலை மாதவப் பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு ??????❤️❤️❤️|வைகுண்ட ஏகாதசி| மார்கழி pic.twitter.com/4fUZsRRWkV

— Ammu????????? (@ammuani06) January 2, 2023

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு... 

திருவல்லிக்கேணி??????#VaikuntaEkadashi pic.twitter.com/L0J3hO5N8U

— Sriram ?? (@Vadicwarrior) January 2, 2023

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்