Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Grow Keerai at Home: கீரை கிடைக்கலனு கவலைப் படாதீங்க.. வீட்டிலேயே சாகுபடி செய்யலாம்..! எப்படினு பாருங்க.

Gowthami Subramani June 29, 2022 & 20:30 [IST]
How to Grow Keerai at Home: கீரை கிடைக்கலனு கவலைப் படாதீங்க.. வீட்டிலேயே சாகுபடி செய்யலாம்..! எப்படினு பாருங்க.Representative Image.

How to Grow Keerai at Home: மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஆலோசனைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (How to Grow Keerai at Home).

கீரையின் நற்பயன்கள்

நாம் அன்றாட எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களில் கீரை வகையும் முக்கியமானது. அந்த வகையில், வாரத்தில் குறைந்த இரண்டு முறையாவது நாம் கீரை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான நேரத்தில் நமக்கு கீரைகள் கிடைப்பதில்லை. அதே சமயம் கீரையை உணவுப் பொருள்களில் சேர்த்துக் கொள்வதும் அவசியமாகிறது ((How to Grow Spinach at Home in Tamil)).

மாடித்தோட்டத்தில் கீரை

இவ்வாறு இருக்கும் பட்சத்தில், நம் மாடித்தோட்டத்திலேயே கீரையை வளர்க்கலாம். பெரும்பாலான உணவுப் பொருள்கள் தற்போது மாடித்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றினாலேயே பெறப்படுகிறது. அவ்வாறு நாம் கீரையையும் மடித்தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். எளிதான முறையில் மாடித்தோட்டத்தில் கீரையை வளர்ப்பதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஆலோசனைகளைப் பற்றி இதில் பார்ப்போம் (How to Grow Keerai at Home in Tamil).

முக்கியமானவை (வீட்டில் கீரை சாகுபடி செய்வது எப்படி?)

கீரை சாகுபடி செய்வதற்கு மிக முக்கியமானது விதைத்தல், பாசனம் மற்றும் அறுவடை ஆகும்.

பொதுவாக கீரை விதைகளை விதைக்கும் போது, அது மிகச் சிறிய விதைகளாக இருக்கும். எனவே, அதனை மேலோட்டமாகத் தூவி விட்டு, தண்ணீர் ஊற்றி, ஒரு பக்கமாக ஒதுக்கி விட முடியும். பின், விதைகளை நன்றாக மண்ணுடன் கலந்து விட வேண்டும்.

தண்ணீரை அப்படியே எடுத்து ஊற்றுவதற்கு பதி, பூவாளியைப் பயன்படுத்துவது சிறந்ததாகும் (Keerai Valarpathu Eppadi).

கீரை வகைகள் மற்றும் வளர்க்கும் முறைகள்

மேலும், கீரை வளர்ப்பிற்கு இரண்டு வகைகள் உள்ளன. அவை, தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது (How to Grow Ponnanganni Keerai at Home).

தொட்டியில் வளர்க்கக் கூடியவை

அரைக்கீரை, சிறுகீரை, சிவப்பு தண்டுக்கீரை, பச்சை தண்டுக்கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை (How to Grow Vendhaya Keerai at Home), கொத்தமல்லி

தரையில் வளர்க்கக் கூடியவை

புளிச்சக்கீரை, அகத்திக்கீரை (How to Grow Agathi Keerai at Home)

தொட்டி மற்றும் தரை இரண்டிலும் வளர்க்கக் கூடியவை

முருங்கக் கீரையை தொட்டியிலும் வளர்க்க முடியும், தரையிலும் வளர்க்க முடியும். அதன் படி, தொட்டியில் வைத்து மாடியில் முருங்கைக் கீரையை வளர்க்க வேண்டுமென்றால், முருங்கைச் செடியை வளர்க்க வேண்டும் (How to Grow Murungai Keerai at Home in Tamil).

வேறு முறைகள்

தோட்டம் வைத்தோ, மாடியிலோ, தொட்டி வசதி இல்லாதவர்களோ ஒரு பிளாஸ்டிக் சாக்கைக் கொண்டு வளர்த்தலாம் (How to Grow Vallarai Keerai at Home). அதன் படி, பிளாஸ்டிக் சாக்கில் பாதி அளவுக்கு தென்னை நார்க் கழிவு உரத்தை நிரப்ப வேண்டும். பின், அதில் 10 கிராம் கீரை விதையைத் தூவினால் 20 நாள்களில் உங்களுக்கு கீரை கிடைத்து விடும்.

அதே போல, மணத்தக்காளி கீரையை ஒரு தொட்டியில் செடியாக வைக்கலாம்.  ஏனெனில், இது நன்றாகப் படர்ந்து வளரக் கூடியதாக அமையும்.

பொதுவாக, கீரை சாகுபடியை, கீரை விதைப்பிற்குப் பின் 15 முதல் 20 நாள்களுக்குள் செய்து விடலாம்.

இந்த முறைகளைப் பயன்படுத்தி, வீட்டிலேயே கீரை சாகுபடி செய்யலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்