Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Grow Money Plant in Water at Home: உங்க வீட்டில் பணம் சேர அழகான மணி பிளாண்ட் வளர்த்துங்க..! உங்க கைலயும் பணம் காசு வளர்ந்துட்டே போகும்…!

Gowthami Subramani [IST]
How to Grow Money Plant in Water at Home: உங்க வீட்டில் பணம் சேர அழகான மணி பிளாண்ட் வளர்த்துங்க..! உங்க கைலயும் பணம் காசு வளர்ந்துட்டே போகும்…!Representative Image.

How to Grow Money Plant in Water at Home: வீட்டிலோ அல்லது ஒரு சில நிறுவனங்களிலோ மணி பிளாண்ட் வளர்ந்து வருவதை நாம் பார்த்திருப்போம். சில பேர் வீடுகளில் இந்த மணி பிளாண்ட் கொடியாக படர்ந்து, தழைத்து நல்ல செழிப்பாக வளரும். மணி பிளாண்ட் செடியை வளர்த்தால், பணக் கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்றும், சிலரது மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் எனவும் கூறுவர் (How to Grow Money Plant in Water at Home).

இருந்தபோதிலும், இன்னும் ஒரு சிலர் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் தொடர்ச்சியாக கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கும். அந்த சமயத்தில், அவர்கள் நினைப்பது ஏன் மணி பிளாண்ட் செடியின் வளர்ச்சி சரியாக இல்லை (How to Grow Money Plant at Home in Water). இதற்கு என்ன செய்யலாம்..? போன்ற கேள்விகளை நினைத்துக் கொண்டிருப்பர். இந்தப் பதிவில், மணி பிளாண்ட் செடியை எப்படி வளர்ப்பது? அதை எவ்வாறு பராமரிப்பது பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

நல்ல பராமரிப்பு (How to Grow Money Plant Faster at Home)

எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி, செடி, கொடிகளாக இருந்தாலும் சரி, நாம் முதலில் செய்வது நன்றாக பராமரிக்க வேண்டும். ஆசைப்பட்டதை வாங்கி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, அதனை சரியான முறையில் பராமரித்து வளர வைக்க வேண்டும். முறையான பராமரிப்பு மட்டுமே செடி தழைத்து பரவலாக வளரும். அதன் படி, மணி பிளாண்டையும் அவ்வாறு வைப்பதன் மூலம், வீட்டில் பணம் சேரும் என்பர். இல்லையெனில் பணக்கஷ்டத்திற்கு தீர்வு காண முடியாது (How to Grow Money Plant at Home in Tamil).

மணி பிளாண்ட் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

மணி பிளாண்ட்-ல் சில அதிசய மற்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் தகவல்கள் நிறைந்துள்ளன. மணி பிளாண்ட்-ஐ வீட்டில் வளர்த்துவதற்கு முன், அதைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியம் (How to Make Money Plant Grow).

  • மணி பிளாண்டில் க்ரீமி வெண்ணிற பூக்கள் உள்ளது. இது வீரியமிக்க வாசனையை பரப்புவதால், தேனீக்கள், வௌவால்கள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவற்றை ஈர்க்கக் கூடியதாக அமைகிறது.
  • மணி பிளாண்டில் விதைகள் இருக்கும். ஆனால், அவற்ரை நாம் பார்த்திருக்க மாட்டோம். இந்த விதைகள் பெரியதாகி, பின் அது வெடித்து சிதறும் (How to Grow Money Plant).
  • இந்த விதைகள் கடலை பருப்பு சுவையைக் கொண்டிருக்குமாம். இதனால், ஒரு சிலர் மணி பிளாண்ட் விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடுவர்.
  • மணி பிளாண்டை வனப்பகுதியில் வளர்த்தும் போது 50-60 அடி உயரம் வரை வளரும். இதுவே வீட்டில் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது அதன் உயரம் 10-15 அடி அளவில் மட்டுமே வளரும் (How to Grow Money Plant Inside Home).

மணி பிளாண்டை வீட்டில் வளர்க்கும் முறைகள் (How to Grow Money Plant Faster)

வீட்டில் பணக்கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க இந்த மணி பிளாண்ட் செடியை வளர்க்கக் கூடியவர்கள், கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும்.

  • மணி பிளாண்ட் செடியை கண்ணாடி குடுவையில் மட்டுமே அடைக்க வேண்டும் (How to Grow a Money Tree From a Leaf).
  • கண்ணாடிக்குடுவையில் வைத்திருக்கும் மண் வளமானதாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
  • மேலும், மணி பிளாண்ட் கொடி போல் வளரக் கூடியது. எனவே, இது வளரும் போது படர்வதற்கு ஏற்றவாறு கயிறுகளை கட்ட வேண்டும். பின், அது கயிற்றில் சுற்றி விட்டா, கொடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • மணி பிளாண்ட் வளர்த்தும் போது, அதன் இலைகள் வாடக்கூடும். இலைகள் வாடும் சமயத்தில் அவ்வப்போது நீக்குவது நல்லது (Money Plant in Tamil).
  • மணி பிளாண்டை வளர்க்கக் கூடிய குடுவை கண்டிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. சிவப்பு நிறம் இருந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமாம்.
  • மேலும், மணிபிளாண்டை இதய வடிவில் வளர்த்து வந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என கூறுவர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்