Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,316.88
373.20sensex(0.51%)
நிஃப்டி22,276.85
128.95sensex(0.58%)
USD
81.57
Exclusive

அஜித் விஜய் ரெண்டு பேருமே கடக ராசி... ஜன. 11 அன்னைக்கு கடும் போட்டி! ஜெயிக்கப்போவது யாரு?

UDHAYA KUMAR Updated:
அஜித் விஜய் ரெண்டு பேருமே கடக ராசி... ஜன. 11 அன்னைக்கு கடும் போட்டி! ஜெயிக்கப்போவது யாரு?Representative Image.

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருமே கடக ராசியில் பிறந்திருக்கிறார்கள் என்பதால் வரும் ஜனவரி 11ம் தேதி மிக கடுமையான போட்டி நிலவப் போகிறது என்கிறது ஜாதகம். 

யார் ஜாதகம் வெற்றி பெறும் யார் ஜாதகம் தோல்வியடையும் என ஒரு சின்ன கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இணைய ஜோதிடர்கள். வாருங்கள் யார் ஜெயிப்பார் வாரிசா துணிவா என்பதைக் காண்போம். 

விஜய், அஜித் இருவருமே மிகவும் சக்தி வாய்ந்த கடக ராசியில் பிறந்தவர்கள். அதுமட்டுமல்ல இருவருக்கும் ஒரே நட்சத்திரமும்கூட. இதனால்தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இருவருக்கும் இப்போது சுக்ர  திசை நடைபெற்று வருகிறது. அப்படியானால் இம்முறை யார் ஜெயிப்பார் என்பதையே கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் ஒரு விசயத்தில் விஜய்யின் ஜாதகம் அஜித்தை விட கொஞ்சம் சிறிதளவு கூடுதல் லாபத்தை பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

இந்த காரணத்தினால் துணிவை விட வாரிசு அதிக வசூல் செய்யும் என்றே கூறலாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கருத்துப்பெட்டியில் தெரிவியுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்