Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023

Priyanka Hochumin Updated:
பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் நாளுக்கான [29 செப்டம்பர்  2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சக ஊழியர்களிடம் விவாதம் செய்வதை தவிர்க்கவும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடியும். உடனிருப்பவர்களால் புதிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் அனுபவம் கிடைக்கும். பயணங்களால் மனதில் சில மாற்றம் ஏற்படும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். நிர்வாக பணியில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதில் இருந்த கவலை குறையும். செயல்களில் தன்னம்பிக்கை வெளிப்படும்.   

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

ஆராய்ச்சி பணியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகரிகளிடத்தில் நம்பிக்கை மேம்படும். தந்தை வழியில் அனுகூலமான சூழல் அமையும். செயல்பாடுகளில் சில மாற்றம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நிர்வாகப் பணியில் பொறுப்பு அதிகரிக்கும். முதலீடு சம்மந்தமான ஆலோசனை கிடைக்கும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். 

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமையாக இருக்கவும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடு வந்து போகும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் நெருக்கடு உண்டாகும்.

 

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

விவசாயம் தொடர்பான முயற்சி சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கமானவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேல்நிலைக் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.   

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். திருப்தியற்ற மனநிலை குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். மனை மற்றும் வாகன விஷயத்தில் ஆர்வம் உண்டாகும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வயது மூத்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கை மேம்படும். சிறுதூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். தனவரவில் இருந்த தாமதம் குறையும்.   

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பார்வை சார்ந்த பிரச்சனை குறையும். உத்தியோக பணியில் மதிப்பு மேம்படும். பொன், பொருள் சேர்க்கை சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

பணி தொடர்பான ரகசியங்களில் கவனமாக இருக்கவும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். செய்யும் செயலில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்