Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Guru Vakra Peyarchi 2022 in Tamil: குருவின் வக்கிரம் இந்த 3 ராசிக்கு யோகம்…..!

Manoj Krishnamoorthi July 30, 2022 & 12:15 [IST]
Guru Vakra Peyarchi 2022 in Tamil: குருவின் வக்கிரம் இந்த 3 ராசிக்கு யோகம்…..!Representative Image.

குரு பகவான் கும்பத்தில் இருந்து மீனத்தில் பெயர்ச்சி பெற்று பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்குவித்தார். தற்போது உச்சம் கொண்டுள்ள குருவின் வக்கிர பார்வை ஒரு சில ராசிக்காரர்களுக்கு யோகமாகும். உங்க ராசி குரு வக்கிர பார்வையால் வேறலெவல் வாழ்க்கை அடைய போகிறதா….? என்பதைப் பற்றி காண இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும்.

குரு வக்கிரத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் (Guru Vakra Peyarchi 2022 in Tamil)

குரு பார்வை கோடி புண்ணியம் என்பது நாம் செவி வழி அறிந்த வாக்கு, தற்போது மீனத்தில் பயணக்கும் குரு பகவான் ஜுலை 29 ஆம் தேதி முதல் வக்கிர கதியில் பயணப்பட போகிறார். பொதுவாக குரு திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் பாக்கியம் போன்ற பலனை அளிக்கும் யோகார கிரகமாகும். குருவின் பார்வை நல்ல பண வரவு, செல்வாக்கு என பல நனமைகளை அளிக்கும்,  குரு பகவானின் வக்கிர பார்வை நிலை மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு யோகமாகும். 

மேஷம்

12 ராசியில் முதன்மை ராசியான மேஷ ராசி செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட ராசியாகும், தலைமை ஸ்தானம் மற்றும் கலகலப்பான குணத்தின் முழுவுருமாக திகழும் இராசியாகும். 12 வீட்டில் குரு இருப்பது, விரைய செலவை அளித்தாலும் அதை சமாளிக்கும் அளவு கணமான பண வரவு இருக்கும். நடக்கும் செலவு சுப செலவுகளாக அமைவதால் மனம் ஆனந்தமாகத் தான் இருக்கும்.

குருவின் வக்கிர பார்வை உங்களுக்கு புதிய வாகனம் வாங்கும் தருணமாக உள்ளது. வீடு மற்றும் வாகன மாற்றம் இந்த மாதம் நிகழும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளை அல்லது சொத்துகளை உங்களிடம் சேர்க்கும். திருமண வயது மேஷ ராசிக்காரர்களுகு திருமண யோகம் அமைந்துள்ளது.

ரிஷபம்

தெளிவான மன நிலைக்கு அதிபதியான ரிஷப ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் வக்கிரம் பெறுவது திடீர் அதிர்ஷ்டமாக உருவாகும். குருவின் வக்கிர பார்வை பொருளாதார ரீதியாக பலன் அளிக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை தேடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும்.

குருவின் வக்கிர பார்வை உங்களின் முயற்சியை வெற்றியாக்கும், புதிய செயல்களை முயல இது சரியான தருணமாகும். முக்கியமாக ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு வக்கிர பார்வை ஜாக்பாட் ஆகும், குழந்தை பாக்கியம்  மற்றும் திருமண யோகம் என  நல்ல செய்திகள் கிடைக்கும். 

துலாம்

சிறந்த பேச்சாற்றலுக்கு சொந்தக்காரரான துலாம்  ராசிக்கு 6 வீட்டில் குரு வக்கிரம் கொள்வது நன்மையாகும். குருவின் வக்கிரமான பார்வை இதுவரை இருந்த பிரச்சனைகளை போக்கும். தொழில் ஸ்தானத்தை உயர்த்தும் பதவி உயர்வு அல்லது கௌரவ பதவிகளை அளிக்கும். 

குருவின் வக்கிர பார்வை குடும்பத்தில் நிம்மதி அளிக்கும். மனதில் இருக்கும் வருத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.  திருமண யோகம் வாய்ப்பு முயற்சி செய்யலாம். மொத்ததில் குருவின் வக்கிர பார்வை பிரச்சனைகளை குறைத்து நிம்மதி அளிக்கும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: Guru Vakra Peyarchi 2022 In Tamil, Guru Vakra Peyarchi 2022, Guru Vakra Peyarchi 2022 Date, Guru Vakra Peyarchi 2022 To 2023 In Tamil, Guru Vakra Peyarchi 2022 Mesham, Guru Vakra Peyarchi 2022 Rishabam, Guru Vakra Peyarchi 2022 Thulam, Guru Vakra Peyarchi 2022 Lucky Rasi, Guru Vakra Peyarchi 2022 In Tamil Athirsdam Perum Rasi, Guru Vakra Peyarchi 2022 Athirstam In Tamil, Top 3 Guru Vakra Peyarchi Rasi 2022, Top 5 Guru Vakra Peyarchi Rasi 2022

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்