Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Meenam Rasi Palan August 2022 in Tamil: சுக்கிரனின் பார்வை மீன ராசிக்கு நன்மை அளிக்குமா…!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 16:35 [IST]
Meenam Rasi Palan August 2022 in Tamil: சுக்கிரனின் பார்வை மீன ராசிக்கு நன்மை அளிக்குமா…!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


மீனம் (Meenam Rasi Palan August 2022 in Tamil)

புன்னகையான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் மீன ராசிக்காரரே (Meenam Rasi Palan August 2022 in Tamil)  இந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் கலவையான பலன் அளித்தாலும் சுக்கிரன் கடகத்துக்கு வருவதால் ஏற்படும் பலன் பற்றி அறிய இந்த பதிவு  உதவியாக இருக்கும்.

பொது பலன்: 

மீன ராசிக்காரரே உங்களுக்கு இந்த ஏற்ற இறக்கமாக அமையும். சனி பகவான் 11 ஆம் வீட்டில் இருப்பது சிறப்பாக மையும், குருவின் வக்கிரம் தேவைகளைப் பூர்த்தி செய்ய வைக்கும். ஆனால் அதிகமான செலவை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய தருணமாகும்.

குடும்ப வாழ்க்கை:

இராகுவின் நிலை 2 வீட்டில் இருப்பதால் குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு உருவாகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மேலும்  ஆம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை காதல் வாழ்வை இனிமையாக மாற்றும், சிலருக்கு திருமணமாகும் யோகம் உண்டு.

தொழில்:

தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும், ஈடுபாட்டுடன் பணியாற்றுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். கல்வி ஸ்தானம் நன்றாக இருக்கும். சுக்கிரன் 4 ஆம் வீட்டில் இருப்பது  அங்கீகாரம் கிடைக்காது. கல்வி ஸ்தானத்தில் இதுவரை இருந்த குழப்பமான மனநிலை படிப்படியாக சரியாகும். 

லாப ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பது நிதி நிலையில் தேவையான அளவு செல்வத்தை அளித்தாலும் செலவு இருந்து கொண்டு தான் இருக்கும். 

உடல்நலம்:

உங்கள் உடலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் மாதத்தின் இறுதியில்  பிரச்சனை படிப்படியாகக் குறையும். முக்கியமாக வயிறு தொல்லைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: 

  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும்  பால் சம்பந்தப்பட்ட பொருளைத் தானமாக அளிப்பது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.
  • வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

மேஷ ராசி ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Meenam Rasi Palan August 2022 in Tamil | August Month Meenam Rasi Palan 2022 | August Month   Meenam Rasi Palan 2022 |  Meenam Rasi Palan August 2022 In Tamil |  Meenam Rasi Palan August Month 2022 |  Meenam Rasi Palan August Month 2022 | August Matha   Meenam Rasi Palan 2022 In Tamil | August Matha   Meenam Rasi Palan 2022 | August Matha   Meenam Rasi Palan 2022 In Tamil | August Month   Meenam Rasipalan 2022 |  Meenam August Matha Rasi Palan 2022 | Meenam Monthly Rasi Palan | Tamil  Meenam August Month Rasi Palan 2022 | மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத மீனம் ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan  

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்