Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண், பெண்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்.. | Natchathira Porutham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண், பெண்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்.. | Natchathira Porutham in TamilRepresentative Image.

பொதுவாக, திருமணம் என்றாலே பத்து பொருத்தம் பார்த்து தான் செய்து வைப்பார்கள். அவற்றில் நட்சத்திரப் பொருத்தமும் முக்கியமான ஒரு பொருத்தமாக பார்க்கப்படுகிறது. நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களை கொண்டிருக்கும். அதன்படி, ஆண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு ராசிவாரியாக பார்ப்போம்.

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம்:

மேஷம்:

➥ அஸ்வனி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

➥ பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் (2, 3, 4), திருவோணம், அஸ்வனி

➥ கார்த்திகை 1 ம் பாதம் - சித்திரை (3, 4), அவிட்டம் (1, 2)

ரிஷபம்:

➥ கார்த்திகை (பாதம் 2, 3, 4) நட்சத்திரம் - அஸ்தம், சித்திரை (1, 2,) கேட்டை, அவிட்டம் (3, 4)

➥ ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் (1, 2), உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

➥ மிருகசீரிஷம் (பாதம் 1, 2) நட்சத்திரம் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

மிதுனம்:

➥ மிருகசீரிஷம் (பாதம் 3, 4) நட்சத்திரம் - திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

➥ திருவாதிரை நட்சத்திரம் - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

➥ புனர்பூசம் (பாதம் 1, 2, 3) நட்சத்திரம் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

கடகம்:

➥ புனர்பூசம் (பாதம் 4) நட்சத்திரம் அதிபதி - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

➥ பூசம் நட்சத்திரம் - உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

➥ ஆயில்யம் நட்சத்திரம் - அஸ்தம், அனுஷம், பூசம்

சிம்மம்:

➥ மகம் நட்சத்திரம் - சித்திரை, அவிட்டம் (3, 4)

➥ பூரம் நட்சத்திரம் - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

➥ உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

கன்னி:

➥ உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - பூராடம், திருவோணம், ரேவதி

➥ அஸ்தம் நட்சத்திரம் - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

➥ சித்திரை நட்சத்திரம் (பாதம் 1, 2) - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

துலாம்:

➥ சித்திரை நட்சத்திரம் (பாதம் 3, 4) - விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

➥ சுவாதி நட்சத்திரம் - அனுஷம், பூரட்டாதி (1, 2, 3), புனர்பூசம் 4, பூசம்

➥ விசாகம் நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - சதயம், ஆயில்யம்

விருச்சிகம்:

➥ விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - சதயம்

➥ அனுஷம் நட்சத்திரம் - உத்திராடம் (2, 3, 4), பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

➥ கேட்டை நட்சத்திரம் - திருவோணம், அனுஷம்

தனுசு:

➥ மூலம் நட்சத்திரம் - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் (3, 4)

➥ பூராடம் நட்சத்திரம் - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் (2, 3, 4), அஸ்தம்

➥ உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - பரணி, மிருகசீரிஷம் (3, 4), அஸ்தம், பூராடம்

மகரம்:

➥ உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - பரணி, மிருகசீரிஷம் 1, 2

➥ திருவோணம் நட்சத்திரம் - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

➥ அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1, 2) - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

கும்பம்:

➥ அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3, 4) - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

➥ சதயம் நட்சத்திரம் - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் (3, 4)

➥ பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

மீனம்:

➥ பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

➥ உத்திரட்டாதி நட்சத்திரம் - ரேவதி, புனர்பூசம், உத்திரம் (2, 3, 4), உத்திராடம், பூரட்டாதி 4

➥ ரேவதி நட்சத்திரம் - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண், பெண்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்.. | Natchathira Porutham in TamilRepresentative Image

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

மேஷம்:

➥ அஸ்வினி - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

➥ பரணி - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

➥ கார்த்திகை 1 ம் பாதம் - சதயம்

ரிஷபம்:

➥ கார்த்திகை (பாதம் 2, 3, 4) நட்சத்திரம் - சதயம்

➥ ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் (1, 2), புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

➥ மிருகசீரிஷம் (பாதம் 1, 2) நட்சத்திரம் - உத்திரம் 1, உத்திராடம் (2, 3, 4), திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

மிதுனம்:

➥ மிருகசீரிஷம் (பாதம் 3, 4) நட்சத்திரம் - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் (2, 3, 4), சதயம், பரணி

➥ திருவாதிரை நட்சத்திரம் - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

➥ புனர்பூசம் (பாதம் 1, 2, 3)நட்சத்திரம் - அவிட்டம் (3, 4), உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

கடகம்:

➥ புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திரம் அதிபதி - பூசம், சுவாதி, அவிட்டம் (1, 2), உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

➥ பூசம் நட்சத்திரம் - ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் (1, 2, 3), பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்

➥ ஆயில்யம் நட்சத்திரம் - சித்திரை, அவிட்டம் (1, 2)

சிம்மம்:

➥ மகம் நட்சத்திரம் - சதயம்

➥ பூரம் நட்சத்திரம் - உத்திரம் 1, பூரட்டாதி (1, 2, 3), அஸ்வனி

➥ உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

கன்னி:

➥ உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

➥ அஸ்தம் நட்சத்திரம் - பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை (2, 3, 4)

➥ சித்திரை நட்சத்திரம் (பாதம் 1, 2) - கார்த்திகை (2, 3, 4), மகம்

துலாம்:

➥ சித்திரை நட்சத்திரம் (பாதம் 3, 4)- கார்த்திகை 1, மகம்

➥ சுவாதி நட்சத்திரம் - பூராடம், அவிட்டம் (1, 2), பரணி, மிருகசீரிஷம் (3, 4), பூரம், புனர்பூசம்

➥ விசாகம் நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - அவிட்டம் (1, 2), சித்திரை (3, 4)

விருச்சிகம்:

➥ விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - அவிட்டம், சதயம், சித்திரை

➥ அனுஷம் நட்சத்திரம் - கேட்டை, சதயம், பூரட்டாதி (1, 2, 3), ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி

➥ கேட்டை நட்சத்திரம் - கார்த்திகை (2, 3, 4)

தனுசு:

➥ மூலம் நட்சத்திரம் - உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

➥ பூராடம் நட்சத்திரம் - பூரட்டாதி, புனர்பூசம் (1, 2, 3), உத்திரம், ரேவதி

➥ உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

மகரம்:

➥ உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

➥ திருவோணம் நட்சத்திரம் - அவிட்டம் (1, 2), பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் (2, 3, 4), சித்திரை, கேட்டை, பூராடம்

➥ அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1, 2) - கார்த்திகை 1, மூலம்

கும்பம்:

➥ அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3, 4) - கார்த்திகை, சதயம், மகம், மூலம்

➥ சதயம் நட்சத்திரம் - சித்திரை (3, 4), விசாகம், அவிட்டம் (3, 4)

➥ பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - மிருகசீரிஷம் (1, 2), சுவாதி, அனுஷம்

மீனம்:

➥ பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

➥ உத்திரட்டாதி நட்சத்திரம் - ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் (1, 2, 3), அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

➥ ரேவதி நட்சத்திரம் - மிருகசீரிஷம், புனர்பூசம் (1, 2, 3), உத்திரம் (2, 3, 4), அனுஷம், உத்திரட்டாதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்