Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பிறந்த குழந்தையின் ராசி வைத்து பெயர் வைப்பது எப்படி? | Rasi Names Starting Letter in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பிறந்த குழந்தையின் ராசி வைத்து பெயர் வைப்பது எப்படி? | Rasi Names Starting Letter in TamilRepresentative Image.

பொதுவாக, அனைவருமே வீட்டில் குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பெயர் வைப்பது வழக்கம். அப்படி வைக்கும்போது ஜோதிடத்தின் அடிப்படையில் பெயர் வைக்கும் முறை அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, குழந்தை எந்த ராசியின் நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அதன்படி குழந்தைக்கு பெயர் வைக்கப்படும். இப்படி வைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், உங்க குழந்தைக்கு பிறந்த ராசியின் படி பெயர் வைக்க அவற்றின் முதல் எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, உங்க குழந்தை மேஷ ராசியில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அந்த நட்சத்திற்கு உரிய முதல் எழுத்துக்களால் ஆரம்பிக்கும் பெயர்களை வைக்கலாம்.

மேஷம் [Aries Name Letters]

மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • அஸ்வினி நட்சத்திரம் - சு, சே, சோ, ல, லா
  • பரணி நட்சத்திரம் - லி, லு, லே, லோ
  • கார்த்திகை (பாதம் 1) நட்சத்திரம் - அ, ஆ

ரிஷபம் [Taurus Name Letters]

ரிஷப ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திரம் - இ, உ, ஊ, எ, ஏ 
  • ரோகிணி நட்சத்திரம் - ஒ, வ, வி, உ, ஊ
  • மிருகசீரிடம் (பாதம் 1,2) நட்சத்திரம் - வே,வோ

மிதுனம் [Gemini Name Letters]

மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • மிருகசீரிஷம் (பாதம் 3,4) நட்சத்திரம் - கா, கி
  • திருவாதிரை நட்சத்திரம் - கு, க, ச, ஞ
  • புனர்பூசம் (பாதம் 1,2, 3)நட்சத்திரம் - கே, கோ

கடகம் [Cancer Name Letters]

கடக ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திரம் - ஹ, ஹி
  • பூசம் நட்சத்திரம் - ஹூ, ஹே, ஹோ, ட 
  • ஆயில்யம் நட்சத்திரம் - டி, டு, டே, டோ

சிம்மம் [Leo Name Letters]

சிம்ம ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • மகம் நட்சத்திரம் - ம, மி, மு, மெ
  • பூரம் நட்சத்திரம் - மோ, ட, டி, டு
  • உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - டே

கன்னி [Virgo Name Letters]

கன்னி ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2,3,4) - டோ, ப, பி
  • அஸ்தம் நட்சத்திரம் - பூ, ஷ, ந, ட
  • சித்திரை நட்சத்திரம் (பாதம் 1,2) - பே, போ, ர, ரி

துலாம் [Libra Name Letters]

துலாம் ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • சித்திரை நட்சத்திரம் (பாதம் 3,4) - ர, ரி 
  • சுவாதி நட்சத்திரம் - ரு, ரே,ரோ, த
  • விசாகம் நட்சத்திரம் (பாதம் 1,2,3) - தி, து, தே, தோ

விருச்சிகம் [Scorpio Name Letters]

விருச்சி ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - தோ
  • அனுஷம் நட்சத்திரம் - ந, நி, நு, நே
  • கேட்டை நட்சத்திரம் - நோ, ய, யி, இ, யு

தனுசு [Sagittarius Name Letters]

தனுசு ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • மூலம் நட்சத்திரம் - யே, யோ, ப, பி
  • பூராடம் நட்சத்திரம் - பூ, த, ப, ட
  • உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - பே, போ, ஜ, ஜி

மகரம் [Capricorn Name Letters]

மகர ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2,3,4) - பே, போ, ஜ, ஜி
  • திருவோணம் நட்சத்திரம் - ஜூ, ஜே, ஜோ, கா
  • அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1,2) - க, கீ, கு, கூ

கும்பம் [Aquarius Name Letters]

கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3,4) - கு, கூ
  • சதயம் நட்சத்திரம் - கோ, ஸ, ஸீ, ஸூ 
  • பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1,2,3) - சே, சோ, த

மீனம் [Pisces Name Letters]

மீன ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான பெயர் முதல் எழுத்துகள்.

  • பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - தி
  • உத்திரட்டாதி நட்சத்திரம் - து, ஸ, ச, த
  • ரேவதி நட்சத்திரம் - தே, தோ, ச, சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்