Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமணம் ராசி பொருத்தம் - உங்க ராசிக்கு பொருத்தமான ராசி இதுதான்.. | Rasi Porutham for Marriage in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திருமணம் ராசி பொருத்தம் - உங்க ராசிக்கு பொருத்தமான ராசி இதுதான்.. | Rasi Porutham for Marriage in TamilRepresentative Image.

பொதுவாக, திருமணம் என்றாலே பத்து பொருத்தம் பார்த்து தான் செய்து வைப்பார்கள். அவற்றில் ராசி பொருத்தமும் முக்கியமான ஒரு பொருத்தமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பொருத்தமான இரண்டு ராசிகள் சேரும்போது அவர்களின் இல்வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் இல்லாமல், மகிழ்ச்சிகரமான சிறப்பானதாக இருக்கும். அந்தவகையில், எந்த ராசி ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ராசிகள் பொருந்தாது.

திருமண ராசி பொருத்தம்:

➥ மேஷம் – சிம்மம், விருச்சிகம், தனுசு, மிதுனம், மகரம், துலாம்

➥ ரிஷபம் – கடகம், கன்னி, மகரம், மீனம்

➥ மிதுனம் – தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்

➥ கடகம் – மகரம், ரிஷபம், சிம்மம், மீனம்

➥ சிம்மம் – மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம்

➥ கன்னி – துலாம், மீனம், ரிஷபம், கடகம், மகரம்

➥ துலாம் – மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம்

➥ விருச்சிகம் – கடகம், கன்னி, ரிஷபம், சிம்மம், மீனம்

➥ தனுசு – மிதுனம், சிம்மம், மேஷம், துலாம், கும்பம்

➥ மகரம் – கடகம், ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம்

➥ கும்பம் – சிம்மம், மேஷம், மிதுனம், கன்னி, துலாம் 

➥ மீனம் – ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், கன்னி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்