Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Suriya Peyarchi 2022 in Tamil: சூரியனின் பெயர்ச்சியால்  வாழ்க்கையின் உச்சத்தை அடையபோகும் அந்த 2 அதிர்ஷடசாலி ராசி உங்க ராசியா..? இது இவர் வாழ்வின் ஜாக்பாட் தான்!

Manoj Krishnamoorthi June 08, 2022 & 11:30 [IST]
Suriya Peyarchi 2022 in Tamil: சூரியனின் பெயர்ச்சியால்  வாழ்க்கையின் உச்சத்தை அடையபோகும் அந்த 2 அதிர்ஷடசாலி ராசி உங்க ராசியா..? இது இவர் வாழ்வின் ஜாக்பாட் தான்!Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒன்பது கிரகங்களின் நிலை பொருத்ததே மனிதனின் வாழ்வியல் ஆகும், இதில் ஒவ்வொரு கிரகமும் தன் இருப்பிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு மாறுவது பெயர்ச்சி எனப்படும். கிரகங்களின் மத்தியமான சூரியன்  இந்த ஜூன் மாதம் (15/ 06/ 2022) அன்று மிதுன ராசியில் குடி கொள்வது, சில ராசிக்காரருக்கு மிகப்பெரிய சாதகமான சுழலைத் தருகிறது.... இந்த சாதகமான சூழல் உங்க ராசிக்கு உள்ளதா என்பதைக் காண வேண்டுமா! இந்த வாசகத்தை பின்தொடருங்கள். 

Suriya Peyarchi 2022 in Tamil

ரிஷபம்

நிதானமான சிந்தனை கொண்ட ரிஷப ராசிக்காரரே ஜூன் 15 ஆம் தெதி நிகழும்  சூரியப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பல நன்மைகள் தரும், உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக மனதில் ஆறாத வடுவாக மாறிய பிரச்சனை தீரும். எதிர்பார்க்காத பண வரவு இருக்கும், நிதி நிலை நல்ல முன்னேற்றம் கொள்ளும். தொழில் ஸ்தானம் தற்போது உள்ளதை விட நல்ல முன்னேற்றம் கொள்ளும். இந்த சூரிய பெயர்ச்சி காலம் புதிய கல்வி கற்க துடிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை  உருவாக்கி தரும். உங்கள் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் விலகி இன்பமான வாழ்க்கை தரும்.

கன்னி
கிரகங்களின் அரசனான சூரிய பகவான் உங்கள் ராசியில் ஜூன் 15 ஆம் தேதி ரிஷபத்திலிருந்து மிதுனத்தில் நுழைவதால்  இதுவரை வேலை தேடிய கன்னி ராசிக்காரருக்கு வேலைக் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்த உங்களுக்கு இந்த ஜூன் மாத சூரிய பெயர்ச்சி பதவி உயர்வு கிடைக்கும் யோகம் வலுவாக உள்ளது. மொத்தத்தில் உங்கள் தொழில் ஸ்தானம் அமோகமாக உள்ளது, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வது உறுதியாகும். குடும்ப நிலை அமோகமாக உள்ளது, சுப நிகழ்ச்சி நடக்கும் சூழல் அதிகமாக உள்ளது.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்