Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ashok Leyland அறிமுகம் செய்த எலக்ட்ரிக் கனரக வாகனம் தான் ட்ரெண்டிங் டாக்ஸ்..!

Manoj Krishnamoorthi Updated:
Ashok Leyland அறிமுகம் செய்த எலக்ட்ரிக் கனரக வாகனம் தான்  ட்ரெண்டிங் டாக்ஸ்..!Representative Image.

இந்தியாவில் கனரக வாகன உற்பத்தியில் மிகவும் பிரபலமான நிறுவனம் Ashok Leyland ஆகும். இந்த நிறுவனத்தின் கனரக வாகனங்கள் தான் இந்திய சாலையில் எங்கு திரும்பினாலும் தென்படும். Ashok Leyland வாகனங்களின் தரம், லோடிங் வாகனம் என்றாலே இதன் பெயரை தேர்ந்தெடுக்க வைக்கிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அனைத்து முன்னணி நிறுவனமும் தங்கள் புதிய படைப்பை காட்சிப்படுத்தியது, இதில் Ashok Leyland யின் புதிய எலக்ட்ரிக் கனரக வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்த தகவலை முழுமையாக இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

Ashok Leyland ev

இந்தியாவில் இன்றைய தினம் வரை நம்மை பொருத்தவரை கனரக வாகனத்தை பெட்ரோல், டீசல் வேரியண்ட்டாக மட்டுமே தான் பயன்படுத்துகிறோம். இதை எலக்ட்ரிக் வாகனமாக யோசிக்க ஆரம்பித்தாலே இதன் லோடிங் கெப்பாசிட்டி அந்தளவு இருக்குமா...? என்ற குழப்பம் தான் தோன்றும். இதற்கு பதிலளிக்கும் அப்டேட்டாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் Ashok Leyland நிறுவனம் தங்களின் எலக்ட்ரிக் கனரக வாகனங்களை லான்ச் செய்தது. 

2023 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் தான் காட்சிப்படுத்தப்பட்டது. Ashok Leyland காட்சிப்படுத்திய கனரக எலக்ட்ரிக் வாகனங்கள் hydrogen cell கொண்டது.

மேலும் CNG எரிவாயு வாகனங்களின் அடுத்த வெர்ஷனாக LNG (Liquefied Natural Gas) வாகனங்களையும் உருவாக்கியுள்ளது. Ashok Leyland காட்சிப்படுத்திய 7 புதிய வாகனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. 

  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்