Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ather 450S இ-ஸ்கூட்டர் தற்போது குறைந்த விலையில்.. உங்களுக்கு ஏத்த பைக் இது தான்..! | Ather 450S Price

Gowthami Subramani Updated:
Ather 450S இ-ஸ்கூட்டர் தற்போது குறைந்த விலையில்.. உங்களுக்கு ஏத்த பைக் இது தான்..! | Ather 450S PriceRepresentative Image.

Ather 450S இ-ஸ்கூட்டர் ஆனது, குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. FAME-II மானியம் குறைக்கப்பட்டதால், இந்த 450X இ-ஸ்கூட்டர் விலை உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், Ather 450S விலையைக் குறைத்துள்ளது. இதன் தற்போதைய விலை குறித்து இதில் காண்போம்.

Ather 450S Range மற்றும் Top Speed

Ather 450S பற்றி பல்வேறு விவரங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், இதன் சில முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதனை 450X வைத்து ஒப்பிட்டுக் கூறப்படுகிறது. அதாவது, 450X போன்ற விரைவானதாக இந்த 450S உள்ளது எனவும், 450X-ல் 146 கிமீ சான்றளிக்கப்பட்ட வரம்பைக் காட்டிலும், 20% குறைவாகும். ஏனெனில், பேட்டரியைப் பொறுத்த வரை, Ather 450 X-ல் 3.7 kWh-லிருந்து, Ather 450S-ல் 3kWh ஆக குறைந்துள்ளது.

Ather 450S விலை

சிறிய பேட்டரி பேக்கின் விளைவாக, இந்த Ather 450S-ன் விலை ரூ.1.3 லட்சத்தில் தொடங்குகிறது. இதன் டீசர் வெளிவந்துள்ளது. இருப்பினும், டீசரில் இந்த பைக்கின் வடிவம் தெரியவில்லை என்றாலும், இந்த கண்ணாடியின் தண்டுகள் 450X –ல் உள்ள ப்ரீமியம் யூனிட்டுகளை விட எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பைக்குக்கான முன்பதிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதன் டெலிவரி காலக்கெடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்