Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kamal Gift to Dir Lokesh: விக்ரம் திரைப்படத்தின் வெற்றி கமலின் அன்பின் வெளிபடான LEXUS Car.... கமல் தந்த காரில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா...! லோகிக்கு லக் தான்..!    

Manoj Krishnamoorthi June 08, 2022 & 10:35 [IST]
Kamal Gift to Dir Lokesh: விக்ரம் திரைப்படத்தின் வெற்றி கமலின் அன்பின் வெளிபடான LEXUS Car.... கமல் தந்த காரில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா...! லோகிக்கு லக் தான்..!     Representative Image.

உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் இளம்இயக்குநர் லோகஷ் கனகராஜின் இயக்கத்தில் ஜூன் 3, 2022 வெளிவந்து திரையில் பெரும் வரவேற்பைப் பெற்றது 'விக்ரம்' திரைப்படம்.

பல மேடைகளில் தான் திரு. கமலஹாசனின் படத்தைப் பார்த்து தான்  இயக்குநர் ஆனதாக லோகஷ் கனகராஜ் கூறியுள்ளார். வரிசையாக வெற்றி கொடுத்து திரையுலகத்தின் பார்வைத் தன் மேல் திருப்பி, தன் திரையுலக ஆசான் அவர்களை இயக்கி 'விக்ரம்' திரைப்படத்தை வெற்றி படமாக ஆக்கினார்.

இவரின் பணியைப் பற்றி கமலஹாசன் சில நேர்காணலில் கூறியும் உள்ளார், திரையரங்கில் மிகப்பெரிய வெற்றிய நிலை நிறுத்தியதற்கு தன் அன்பின் வெளிப்பாடாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருமான திரு. கமலஹாசன் அவர்கள் லோகஷ் கனகராஜூக்கு LEXUS ES 3OOH காரை பரிசாகக் கொடுத்தார்.

Kamal Gift Car Details in Tamil

கமல் பரிசாகக் கொடுத்த கார் தான் கோலிவூட் வட்டாரத்தில் டெரண்டிங், இந்திய மதிப்பில் 65.60 லட்சம் மதிப்புள்ள இந்த காரை கொடுத்தமைக்கு இயக்குநர் லோகஷ் கனகராஜ் தன் Twitter பக்கத்தில் நன்றி தெரிவித்து ரசிகருடன் பகிர்ந்து கொண்டார்.

5 சீட் கெப்பசிட்டி உடைய இந்த கார் பெட்ரோல் மற்றும் எலெக்ரிக் ஆகிய இரண்டையும் எரிசக்தியாக கொண்டு செயல்படும் திறமை கொண்டதாகும். சுமார் 22.58 kmpl மைலேஜ் செல்லக்கூடிய இந்த கார் 2487 cc இன்ஞின் கொண்டதாகும்.   

கண் இமயக்கும் நேரத்தில் பற்க்கும் வேகம் கொண்ட இந்த காரின் அதிகபட்ச வேகம் 180 km/hr ஆகும். BS 6 தரத்தில் உருவான இந்த கார் Regenerative Braking  வசதி கொண்ட இந்த கார் 4975 mm நீளமும் 1865 mm அகலமும் 1445 mm உயரமும் 1680 kg எடையும் கொண்ட இந்த கார் பாதுகாப்பு அம்சங்களில் உச்சத்தில் உள்ளது. 

ஆண்டி- லாக் பிரேக்ங் வசதி (ABS), எலெக்ரானிக் பிரேக் - விசை, டேரக்ங் கன்ரோல் வசதி (TC/ TCS) போன்ற வசதிகள் இதில் உள்ளது..... சும்மாவா! உலக நாயகனின் தேர்வு என்றால் அது எப்போதுமே உயர்த்தரத்தில் தான் இருக்கும். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்