Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

என்னது ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறையா? | Bank Holidays

Priyanka Hochumin Updated:
என்னது ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறையா? | Bank Holidays Representative Image.

மக்களே உஷார் அடுத்த மாதம் [ஏப்ரல்] சுமார் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, அடுத்த மாதத்திற்கு தேவையான பரிவர்த்தனைகள் போன்ற வேலைகளுக்கு தனியாக நேரத்தை செலவு செய்து முடித்துக்கொள்ளுங்கள்.

என்னது ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறையா? | Bank Holidays Representative Image

ஏப்ரல் 1 - நிதியாண்டின் கணக்குகளை முடிக்கும் நாள்

ஏப்ரல் 4 - மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்த நாள்/தமிழ் புத்தாண்டு 

ஏப்ரல் 15 - விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம்

ஏப்ரல் 18 - ஷப்-ல்-கதர்

ஏப்ரல் 21 - கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா

ஏப்ரல் 22 - ரம்ஜான் பண்டிகை

இது தவிர ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் சேர்த்தால் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் குறிப்பிட்ட நாட்கள் அந்தந்த மாநிலத்தின் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். எனவே, இதனை தெரிந்துக்கொண்டு உங்களை வேலைகளை பார்த்துக்கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்