Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Bitcoin Investment in Tamil: பிட் காயினில் எவ்வாறு முதலீடு செய்வது..? எப்படி லாபம் ஈட்டலாம்…?

Gowthami Subramani June 27, 2022 & 18:30 [IST]
Bitcoin Investment in Tamil: பிட் காயினில் எவ்வாறு முதலீடு செய்வது..? எப்படி லாபம் ஈட்டலாம்…?Representative Image.

How to Invest in Bitcoin: கிரிப்டோகரன்சியில் முதன்மையாக விளங்கும் பிட் காயினில் முதலீடு செய்வது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (Bitcoin Investment in Tamil).

கிரிப்டோகரன்சி

கடந்த சில ஆண்டுகளில், அதிலும் கொரோனா காலத்திற்கு பின் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணிய போது, பெரும்பாலானோர் கிரிப்டோவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதில் நன்மைகளும், தீமைகளும் உண்டு. எனவே, இதில் மிக கவனமாக முதலீடு செய்ய வேண்டும் (How to invest in Bitcoin in India 2022).

கிரிப்டோகரன்சி சந்தை தற்போது அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இதனால், ஏராளக்கணக்கானோர் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். கிரிப்டோகரன்சி என்று சொல்லும் போதே, பிட்காயின் பற்றியும் நம் எண்ணங்களில் தோன்றி விடும். அந்த அளவுக்கு கிரிப்டோவில் பிட்காயின் முக்கியத்துவம் பெறுகிறது (How to Invest in Bitcoin).

அதன் படி, சந்தையில் உள்ள சிறந்த வர்த்தகத் தளங்களைப் பதிப்பாய்வு செய்து, இந்த பிட்காயினில் இன்வெஸ்ட் செய்யும் முறைகளை பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (How much to invest in Bitcoin to make money).

சிறந்த இன்வெஸ்ட்மென்ட் பிளாட்ஃபார்ம் (Best Platform to Invest Bitcoin in Tamil)

தற்போதைய சந்தை வர்த்தக முறைப்படி, கீழ்க்கண்ட இரண்டு பிளாட்ஃபார்ம்கள் கிரிப்டோகரன்சியின் பிட்காயினில் இன்வெஸ்ட் செய்யப்படுவதற்கு சிறந்ததாக உள்ளதாகக் கூறப்படுகிறது (Best Bitcoin Trading Platform).

  • e-Toro
  • Binance

e-Toro – ஒட்டு மொத்த தளங்களுடன் ஒப்பிடும் போது,  இந்த பிளாட்ஃபார்ம் பிட்காயினில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த தளமாக உள்ளது.

Binance – இது கிரிப்டோவில் மிகப்பெரிய சொத்துத் தேர்வுகளை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த பிட்காயின் முதலீட்டுத் தளமாக உள்ளது (How to Invest in Bitcoin in Tamil).

மேலே கூறப்பட்ட டிரேடிங் பிளேட்ஃபார்மிற்கு சென்று குறிப்பிட்ட முறைகளின் படி, இன்வெஸ்ட் செய்யலாம்.

பிட்காயினில் இன்வெஸ்ட் செய்வது ஏன்? (Should I Invest in Bitcoin?)

கிரிப்டோகரன்சியைப் பொறுத்த வரை, ஏராளக்கணக்கான காயின்கள் உள்ளன. அவற்றில் பிட் காயின் மிகுந்த ஏற்றத்துடன் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக, பெரும்பாலானோர் பிட் காயினில் இன்வெஸ்ட் செய்து வருகின்றனர். மேலும், பிட் காயினில் இன்வெஸ்ட் செய்ய இன்னும் சில காரணங்கள் உள்ளன.

மதிப்பை தக்க வைத்துக் கொள்ளுதல் (Best Long Crypto Investments for 2022)

பிட் காயின் சந்தையின் மதிப்பீட்டில் மிகப் பெரிய அங்கமாக செயல்பட்டு வருகிறது. அதன் படி எதிர்காலத்திலும் இதன் மதிப்பை தக்கவைத்துக் கொண்டதாக அமையும்.

அதிக வருமானம்

பங்குச் சந்தையைப் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு, அதில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பது பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்த வகையில், கிரிப்டோவில் பிட் காயின் ஓரளவிற்கு கணிசமான முதலீட்டைத் தரும் வகையில் அமைகிறது. இவ்வாறு மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும் போது, பிட் காயின் மூலம் பெரிய வருமானத்தை ஈட்ட முடியும் (How to Invest in Bitcoin from India).

பங்குகள் வீழ்ச்சியடையும் சமயத்தில், பிட் காயின்கள் அந்த இழப்புகளை சமன் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது. இது போன்ற பல்வேறு வகையில் பிட் காயின்கள் நன்மைகளை தரக் கூடியவையாக உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலானோர், பிட் காயினில் முதலீடு செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்