Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Top 5 Cryptocurrency in India: கிரிப்டோவில் முதலில் இடம் பெற்ற 5 கிரிப்டோ நாணயங்கள் எது தெரியுமா..? இது தெரிஞ்ச அப்றம் இன்வெஸ்ட் பண்ணுங்க.. உங்களுக்கு லாபம் தான்…!

Gowthami Subramani June 23, 2022 & 12:15 [IST]
Top 5 Cryptocurrency in India: கிரிப்டோவில் முதலில் இடம் பெற்ற 5 கிரிப்டோ நாணயங்கள் எது தெரியுமா..? இது தெரிஞ்ச அப்றம் இன்வெஸ்ட் பண்ணுங்க.. உங்களுக்கு லாபம் தான்…!Representative Image.

Top 5 Cryptocurrency in India: கிரிப்டோகரன்சி, பிட் காயின் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருப்போம். கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஏராளக்கணக்கானோர் விரும்புவர். ஆனால், அவர்கள் முதலீடு செய்வதற்கு முன் கிரிப்டோ பற்றிய அனைத்து விவரங்களையும் பற்றித் தெரிந்து கொள்வது மிக அவசியம் (Top 5 Cryptocurrency in India).

கிரிப்டோகரன்சி

டிஜிட்டல் முறையில் இயங்கக் கூடிய இந்த கிரிப்டோகரன்சியில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கிரிப்டோவில் நாம் நாணயங்களை உபயோகப்படுத்தி, முதலீடு செய்வதும், முதலீடுகளை சேர்க்கவும் முடியும் (Top Cryptocurrency Exchange in World). அதன்படி, பெறப்படும் கிரிப்டோ காயின்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இந்த கிரிப்டோகரன்சி பற்றிய தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவில் தெரிந்து கொள்ளலாம் (Top 5 Cryptocurrencies in Tamil).

கிரிப்டோ நாணயங்கள்

கிரிப்டோ நாணயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் எப்போதும் முதலில் இருக்கும் கிரிப்டோ நாணயங்களைப் பற்றி இங்குக்காணலாம் (How Many Types of Cryptocurrency Are There).

பிட் காயின்

பிட்காயின் கிரிப்டோகரன்சிகளிலேயே முதலிடத்தில் வகிக்கிறது. அதாவது, இது அனைத்து நாணயங்களுக்கும் தலைவராக உள்ளது. மேலும், உலகின் தலைசிறந்த டிஜிட்டல் நாணயத்தினுடைய சந்தை மூலதனம் மொத்தம் $125 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. மேலும், ஒரு நாணயத்தின் விலை $7,305-க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது (Next Big Cryptocurrency). அதன் படி, நாம் இப்போது பெரும்பாலான நேரத்தில் மற்ற காயின்களை விட பிட் காயினை மட்டுமே அதிகம் கேள்விப்படுகிறோம். கிரிப்டோவில் இன்வெஸ்ட் செய்யும் நபர்களுக்கு முதலில் எண்ணுவது இந்த பிட்காயின் என்றே கூறுவர் (Top 5 Cryptocurrency).

Ethereum

Ethereum என்பது ஆரம்ப நாணய வழங்கலில் (ICO) டிஜிட்டல் டோக்கன் ஆக செயல்படுவதாகும். இது ஆரம்ப நாணய வழங்கலில் உயர்வைத் தூண்டியது. இதனால், இந்த நாணயம் கிரிப்டோ பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்றால், பிட்காயினை விட கணிசமாக சிறியதாகும். அதாவது, கிரிப்டோ சந்தையில் ஒரு டோக்கனுக்கு $500 வர்த்தக விலையைக் கொண்டுள்ளது. தற்போது, 100.7 மில்லியன் ETH டோக்கன்களே புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது (Types of Crypto Assets).

Ripple

கிரிப்டோ சந்தையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பது Ripple ஆகும். அதன் படி, மொத்த சந்தை மூலதனம் $19.8 பில்லியனுக்கும் அதிகமாகவே உள்ளது. இந்த Ripple நாணயம் முதல் இரண்டு டிஜிட்டல் நாணயங்களைப் போல இருக்காது. அதாவது பிட்காயினை விட சற்றே கணிசமான Ethereum நாணயம் போல இருக்காது. அதாவது, ஒவ்வொரு XRP டோக்கனின் விலை மிகச் சிறியதாக இருக்கும். இந்த Ripple டிஜிட்டல் நாணயம் ஒரு டோக்கனுக்கு 50 காசுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், புழக்கத்தில் உள்ள XRP-னுடைய மொத்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதன் படி, தற்போது புழக்கத்தில் உள்ள டோக்கன்களின் எண்ணிக்கை 39 பில்லியனுக்கும் அதிகமானதாகும்.

Bitcoin Cash

பிட்காயினின் ஸ்பின்-ஆஃப் என்பதைத் தான் பிட்காயின் பணம் என குறிப்பிடுகிறோம். அதன் படி, இந்த பிட்காயின் பணம் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் நானயத்தினுடைய மொத்த சந்தை மதிப்பு சுமார் $14.5 பில்லியன் ஆகும். மேலும், ஒரு நாணயத்தின் விலை $843 ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள இந்த பிட்காயின் பணம் 17.2 மில்லியன் ஆகும் (Best Cryptocurrency).

EOS

EOS என்பது கிரிப்டோகரன்சியின் நாணய வகைகளில் சேர்ந்தவை. இவை கிரிப்டோ சந்தையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் படி, 896  மில்லியனுக்கும் அதிகமான டோக்கன்களில் புழக்கத்தில் உள்ளது. மேலும், இதன் சந்தை மூலதனம் $7.83 பில்லியன் ஆக உள்ளது (Top Cryptocurrency in India).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்