Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cryptocurrency Latest News in Tamil: மீண்டும் கிரிப்டோ ராஜ்ஜியம் தான்…. சட்டென ஏறுமுகத்துடன் தொடங்கிய கிரிப்டோ மார்க்கெட்….

Gowthami Subramani May 25, 2022 & 11:30 [IST]
Cryptocurrency Latest News in Tamil: மீண்டும் கிரிப்டோ ராஜ்ஜியம் தான்…. சட்டென ஏறுமுகத்துடன் தொடங்கிய கிரிப்டோ மார்க்கெட்….Representative Image.

Cryptocurrency Latest News in Tamil: இன்றைய டிஜிட்டல் உலகில், கிரிப்டோ மார்க்கெட்டின் ஏற்ற, இறக்கங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் தருகின்றன.

கிரிப்டோ அதிரடி

அந்த வகையில், கிரிப்டோகரன்சியில் முன்னிலை வகிப்பது பிட்காயின். இதன் விலையானது இன்று ஒரே நாளில் மட்டும் 2.90% உயர்ந்து இன்வெஸ்டர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இது டாலருக்கு 30,000 என வர்த்தகமாகி வருகிறது. பிட்காயினிற்கு அடுத்த முன்னணி காயினான எதிரியமும், 1.27% உயர்ந்துள்ளது. இது டாலருக்கு 2,012 என வர்த்தகமாகி வருகிறது (Cryptocurrency Latest News in Tamil).

சமீபத்தில் கிரிப்டோகரன்சியில் மதிப்பு குறைந்து கொண்டிருந்த வேளையில், தற்போது திடீரென உயர்ந்தது.

ஆல்ட் காயின்களான போல்க்கோ டாட் காயின் 3.25 சதவீதமும், சொலானா 0.74% சதவீதமும், கர்டானோ 1.62% சதவீதமும் உயர்ந்துள்ளது (Cryptocurrency News India in Tamil).

மேலும், சில காயின்கள் அதன் சதவீதத்தில் குறைந்துள்ளன. அவற்றில், டோஜ்காயின் 0.35%, அவலாஞ்சி 0.31%, ஷிபாஇனு 6.25% மற்றும் எக்ஸ்.ஆர்.பி காயின் 0.04 சதவீதமும் குறைந்துள்ளது.

இவ்வாறு பெரும்பாலான காயின்களில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்வெஸ்டர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மார்க்கெட்டில் காயின் கேப் நிலவரத்தின் படி, டாப் 10 காயின்களின் விலை நிலவரப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் டாலர் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது (About Cryptocurrency in Tamil).

டாப் 10 காயின்கள் மதிப்பு

காயின்கள்

டாலர் மதிப்பு

உயர்ந்த விகிதம் (சதவீதத்தில்)

பிட்காயின்

30,111.25

2.90%

எதிரியம்

2,009.82

1.16%

ஃபைனான்ஸ்

335.93

3.21%

சொலானா

50.12

0.41%

கர்டானோ

0.528

1.51%

டோஜ் காயின்

0.08381

0.50%

ஷிபா இனு

0.00001183

0.25%

எக்ஸ்.ஆர்.பி

0.4106

0.06%

அவலாஞ்சி

29.34

0.14%

போல்க்கா டாட்

10.27

2.37%

 

குறிப்பு: கிரிப்டோ மற்றும் NFT-கள் கட்டுப்பாடற்றவையாக இயங்கும். இவை மிகவும் ஆபத்தானவை. இந்த பரிவர்த்தனைகளின் மூலம் ஏற்படக் கூடிய ஆதாரங்களுக்கு எந்த வித ஆதாரமும் இருக்காது. இதனால், கிரிப்டோ மார்க்கெட்டில் இறங்குவதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்