Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Cryptocurrency Tax in India Start Date: கிரிப்டோகரன்சிக்கு புது வரி…! வரிகள் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு….!

Gowthami Subramani June 28, 2022 & 15:30 [IST]
Cryptocurrency Tax in India Start Date: கிரிப்டோகரன்சிக்கு புது வரி…! வரிகள் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு….!Representative Image.

Cryptocurrency Tax in India Start Date: கிரிப்டோகரன்சிகளின் லாபத்தின் மீதான வரி மற்றும் டிஜிட்டல் சொத்துக்களுக்குக்கான டிடிஎஸ் விலக்குகள் பற்றிய விரிவான தகவல்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது (Cryptocurrency Tax in India Start Date).

வரி விதிப்பிற்கு முன்னரே

கிரிப்டோகரன்சி மீதான புதிய விதியை அமல்படுத்துவது தொடர்பான சட்டம் வரும் ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது (Cryptocurrency Tax in India).

அதன் படி, இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கு முன்னரே, இந்த ஜூன் மாதம் 21 ஆம் நாளன்று, TDS தொடர்பான விதிகள் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் ஆகியவற்றின் தொடர்பாக I-T விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வரும் ஜூலை 1 ஆம் நாள் முதல் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது (Cryptocurrency Tax in India 2022).

I-T விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள்

அதன் படி, வரும் ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல், இந்திய நிதிச் சட்டம் 2022 I-T சட்டத்தில் உள்ள பிரிவு 194S 0-ன் படி, டிஜிட்டல் சொத்துக்களுக்கு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கிரிப்டோ முதலீட்டாளர்கள், ஒரு வருடத்தில் டிஜிட்டல் சொத்துக்கள் அல்லது கிரிப்டோகரன்சிகள் ரூ.1,000 மேல் வைத்திருக்கும் சமயத்தில் இதற்கான வரி விலக்கு ரூ. 1 சதவீதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது (Crypto Tax India Date).

இவ்வாறு, மேலே கூறப்பட்ட பிரிவு 194S-ன் பிரிவின் படி, மாத இறுதியில் இருந்து 30 நாட்களுக்கு வரி விலக்கு செய்யப்பட்டவற்றை டெபாசிட் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

டிஜிட்டல் சொத்துக்கள் பரிசீலனை (Crypto Tax Applicable Date in India)

நங்கியா ஆண்டர்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பார்ட்னராக விளங்கும் நீரஜ் அகர்வாலா, இந்த வரி விலக்கு வழங்கக் குறிப்பிட்ட நபர்கள் அவர்களின் டிஜிட்டல் சொத்துக்களை பணமாகவோ, பொருளாகவோ அல்லது வேறு சில பரிமாற்றம் செய்தல் போன்றவற்றின் மதிப்பை முழு விவரங்களுடன் பரிசீலித்து பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வரி விலக்குகள் அமல் (Crypto Tax Implementation Date in India)

இவ்வாறு டிஜிட்டல் கரன்சி மீதான வரி விலக்கு வரும் ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல், அமலுக்கு வரும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் சொத்துக்கள் மீதான வரி விலக்குகள் வெளியிடப்பட்ட இந்த நிலையில், கிரிப்டோகரன்சிக்கான வரிகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்க இந்திய நிதியமைச்சகம் பதில்களை தயாரித்து கொண்டு வருகிறது (Cryptocurrency Tax in India Start Date).

அதன் படி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்கள், வரி ஆணையம் குறிப்பிடப்படும் அறிவிப்பின் படி, வரி விலக்கு அளிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்