Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Elon Musk News Latest: ட்விட்டரைக் கையக்கப்படுத்த நினைக்கும் எலான் மஸ்க்… பேசின பணத்தை விட கம்மியா தரப்போறாரா..?

Gowthami Subramani May 17, 2022 & 23:35 [IST]
Elon Musk News Latest: ட்விட்டரைக் கையக்கப்படுத்த நினைக்கும் எலான் மஸ்க்… பேசின பணத்தை விட கம்மியா தரப்போறாரா..?Representative Image.

Elon Musk News Latest: டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கும் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கப் போவதாக அறிவிப்புகள் வெளிவந்தன.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தி அறிவிப்பில், தொழில்நுட்ப மாநாட்டில் குறைந்த விலைக்குச் சாத்தியமானதற்கு ஒப்பந்தம் என்ற கேள்விக்கு இடமில்லை என்று கூறினார். எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், 229 மில்லியன் கணக்குகளில் குறைந்தபட்சம் 20% அளவிலான ஸ்பேம் போட்கள் உள்ளது என எலான் மஸ்க் மதிப்பிட்டுள்ளார். மியாமியில் நடந்த மாநாட்டில், மஸ்க் பங்கேற்க்பாளர்களின் ட்வீட் படி, Automated கணக்குகள் – சுமார் 20% முதலான 25% வரையிலான பயனர்கள் இருப்பதாகச் சந்தேகிக்கிறார் என்று கூறினார் (Elon Musk News Latest).

இந்த ஸ்பேம் அக்கவுண்டுகளைக் கண்டுபிடிப்பது குறித்து எலான் மஸ்க் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும், ட்விட்டரில் ஸ்பேமைப் பிடிப்பதில் ட்விட்டர் சரியானது அல்ல என்று ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் படி, ஒவ்வொரு காலாண்டிலும், ட்விட்டர் நிறுவனம் 5% அளவிற்குக் குறைவான ஸ்பேம் மதிப்பீட்டை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் (Elon Musk Latest Announcement).

கடந்த நான்கு காலாண்டுகளுக்கான ட்விட்டரின் மதிப்பீடுகள் அனைத்தும் 5%-க்கும் குறைவாகவே இருந்தன. ஸ்பேம் கணக்குகள் பற்றிய நிலுவைக்கான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மஸ்க் கூறியுள்ளார். இதற்கு முன்னரே மஸ்க் வெளியிட்ட அறிக்கையின் படி, ஊடகத்தளத்தில் ஸ்பேம் அக்கவுண்டுகளின் எண்ணிக்கையைக் கண்டறிய முயற்சிக்கும் அடிப்படையில் இருக்கிறது. இதனால், ட்விட்டரை வாங்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் (Elon Musk Today News).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்