Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Free Bicycle Scheme in Tamilnadu 2022: மாணவர்களே..! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு… விரைவில் உங்களுக்கு இலவச சைக்கிள்.....!

Gowthami Subramani July 03, 2022 & 13:50 [IST]
Free Bicycle Scheme in Tamilnadu 2022: மாணவர்களே..! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு… விரைவில் உங்களுக்கு இலவச சைக்கிள்.....!Representative Image.

Free Bicycle Scheme in Tamilnadu 2022: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த பல்வேறு தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம் (Free Bicycle Schemes for Students).

தமிழகத்தில் ஆண்டு தோறும் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக, இலவச சைக்கிள், மற்றும் மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது (Free Cycle for School Students in Tamilnadu in Tamil).

அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தில் இலவச சைக்கிள் 6 லட்சம் அளவிலான பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இலவச சைக்கிள் வழங்குவது குறித்து அறிவித்திருக்கிறார் (How to Get Free Bicycle in India 2022).

இது ராமநாதபுரம் மாவட்டப் பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும், இதில் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது (Free Cycle for School Students in Tamilnadu Government). இது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஜூன் 2 ஆம் நாள் நடைபெற்றதாகும். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டில் கையேட்டை வெளியிட்டு சிறப்புரை வழங்கியுள்ளார் (Free Bicycle Scheme in India).

அதனைத் தொடர்ந்து ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை விரைவில் முதல்வரால் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார் (How to Get Free Bicycle in Tamilnadu 2022).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்