Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மே மாதத்தில் சரியும் தங்கத்தின் விலை..! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..? | Gold Rate Today

Gowthami Subramani Updated:
மே மாதத்தில் சரியும் தங்கத்தின் விலை..! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..? | Gold Rate TodayRepresentative Image.

மே மாதம் தொடங்கிய நிலையில் தங்கத்தின் விலை சரிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலை குறித்த விவரங்களைக் காணலாம்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது.

அதன் படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 15 ரூபாய் குறைந்து 5,615 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.44,920 ரூபாயாக உள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,066 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.48,528 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்து நிலையில், வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன் படி, வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.80,500 ஆக உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை