Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆஹா..! மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை.. அதுவும் இவ்வளவா… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

Gowthami Subramani September 21, 2022 & 10:30 [IST]
ஆஹா..! மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை.. அதுவும் இவ்வளவா… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!Representative Image.

தங்கத்தின் விலை நேற்று அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று சரிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகமான ஏற்றம் இல்லாமல், சரிந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென கிராமிற்கு 8 ரூபாய் அதிகமாகி விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் தங்கத்தின் விலை அதிகமாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

ஆனால், நேற்று 8 ரூபாய் அதிகமான தங்கத்தின் விலை இன்று ரூ.10 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் படி, இன்று ஆபரணத்தங்கமான 22 காரட், கிராம் ஒன்றிற்கு ரூ.10 குறைந்து 4,620 ரூபாய்க்கும், ஒரு சவரன்வீதம் ரூ.80 குறைந்து, 36,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூயதங்கமான 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,022 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையுடன் வெள்ளி விலையில் சரிந்துள்ளது. அதன் படி, நேற்று ஒரு கிராமிற்கு 62.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளியின் விலை இன்று ரூ.61.80 ஆக உள்ளது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை 61,800 ரூபாயாக விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை