Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு தங்கம் வாங்க கிளம்பிறாதீங்க... தங்கம் விலை அதிகமாகிடுச்சி ரொம்ப…

Gowthami Subramani September 28, 2022 & 10:40 [IST]
இன்னைக்கு தங்கம் வாங்க கிளம்பிறாதீங்க...  தங்கம் விலை அதிகமாகிடுச்சி ரொம்ப…Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை இன்று அதிகமானதால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதன் படி, இன்றைய நிலவரத்தில் தங்கத்தின் விலை ரூ.120 ஏற்றம் பெற்று காணப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது செப்டம்பர் 28 ஆம் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.15 அதிகரித்து, 4,625 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 37,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,027 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 40,216 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று சரிந்து காணப்படுகிறது.. அதன் படி, ஒரு கிராமிற்கு 60.00 ரூபாய் காசுளாக உள்ளது. இதில் ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது 60,000.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தில் விலை ஏற்றம் கண்டுள்ளதால், இல்லத்தரசிகள் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து கவலையிலும், குழப்பத்திலும் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை