Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி எதுக்கு கவலை…. உடனே கிளம்புங்க… இத விட என்னைக்கு தங்கம் விலை குறையாது..!

Gowthami Subramani Updated:
இனி எதுக்கு கவலை…. உடனே கிளம்புங்க… இத விட என்னைக்கு தங்கம் விலை குறையாது..!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்று சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் குஷியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் சரிந்துள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 29 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.31 குறைந்து ரூ.4,947 லிருந்து ரூ.4916 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.248 குறைந்து 39,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,349 ரூபாயிலிருந்து 5,318 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,792 லிருந்து 42,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.68.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை