Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gold price today : உச்சத்தில் தங்கம் விலை..? இன்று தங்கம் வாங்கலாமா..?

Muthu Kumar May 20, 2022 & 10:50 [IST]
Gold price today : உச்சத்தில் தங்கம் விலை..? இன்று தங்கம் வாங்கலாமா..?Representative Image.

Gold price today :  சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. 

சென்னையில் தஙகம் விலை

Gold price today :  சென்னையில் இன்று  ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் உயர்ந்து 38,288 ரூபாய்க்கு ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலையும் உச்சத்தில் உள்ளது. அத ந்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 65.90 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி 65,900 ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை