Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கம் வாங்க அருமையான நேரம் இது தான்..! விலை கம்மியா இருக்கும் போதே வாங்கிக்கோங்க.

Gowthami Subramani September 15, 2022 & 11:30 [IST]
தங்கம் வாங்க அருமையான நேரம் இது தான்..! விலை கம்மியா இருக்கும் போதே வாங்கிக்கோங்க.Representative Image.

தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு செல்லாமல், சரிவில் செல்வதால் மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாகவே சரிந்து வருகிறது. இது பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அதன் படி, இன்றைய நாளில் அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.21 குறைந்து ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை (24 காரட்) ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல, சொக்கத் தங்கத்தின் விலை (24 காரட்) 5,082 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.40,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.61.10 ரூபாயாக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.61,100 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை