Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பெண் குழந்தையின் பெற்றோரா? மத்திய அரசின் இந்த திட்டங்களை தவறவிட்டுறாதீங்க..

Nandhinipriya Ganeshan Updated:
பெண் குழந்தையின் பெற்றோரா? மத்திய அரசின் இந்த திட்டங்களை தவறவிட்டுறாதீங்க..Representative Image.

முந்தைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏராளம். உதாரணமாக குழந்தை கருத்தரிக்கப்படுவதற்கு முன்பே பாகுபாடு பார்க்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் குறைந்த விலை கருக்கலைப்பு தொழில்நுட்பமே. ஒருவேளை தப்பிதவறி அந்த குழந்தை பிறந்துவிட்டால் அதிர்ஷ்டம் தான். இப்படி, ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே மதவெறி, அநீதியை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த மாதிரியான நிலைமை மெல்ல மெல்ல மாறி தற்போது பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. 

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18000 வழங்கும் திட்டம்..எப்படி அப்ளைப் பண்றது..

பெண் குழந்தைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒரு பெண் குழந்தை தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற இடையூறுகளை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும், வெற்றிபெறவும் அவர்களுக்கு சரியான வாய்ப்பும் கூடுதல் உதவும் வழங்கவே இந்திய அரசாங்கம் ஏராளமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிறந்த 10 திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

சுகன்யா சம்ரித்தி யோஜனா [Sukanya Samriddhi Yojana]

➤ சிபிஎஸ்இ உதான் திட்டம் [CBSE Udaan Scheme]

➤ மசி கன்யா பாக்யஸ்ரீ திட்டம் [Mazi Kanya Bhagyashree Scheme]

➤ முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா [Mukhyamantri Rajshri Yojana]

➤ முக்யமந்திரி கன்யா சுரக்ஷா யோஜனா [Mukhyamantri Kanya Suraksha Yojana]

➤ பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ [Beti Bachao Beti Padhao]

➤ பாலிகா சம்ரிதி யோஜனா [Balika Samridhi Yojana]

➤ நந்தா தேவி கன்யா யோஜனா [Nanda Devi Kanya Yojana]

➤ முக்யமந்திரி லாட்லி யோஜனா [Mukhyamantri Laadli Yojana]

➤ இடைநிலைக் கல்விக்கான பெண்களுக்கான தேசிய ஊக்கத் திட்டம் [National Scheme of Incentives to Girls for Secondary Education]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்