Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Pension for Widows: விதவை உதவித் தொகை எப்படி பெறுவது? முழுத் தகவல்கள் இங்கே…!

Gowthami Subramani June 23, 2022 & 13:45 [IST]
How to Apply Pension for Widows: விதவை உதவித் தொகை எப்படி பெறுவது? முழுத் தகவல்கள் இங்கே…!Representative Image.

How to Apply Pension for Widows: விதவைப் பெண்களுக்கு உதவும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு விதவைப் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகிய வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை எப்படி பெறுவது, இதில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், எவ்வளவு தொகை பெறலாம், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் இந்தப் பதிவில் காணலாம்.

தமிழக அரசின் ஆதரவற்ற விதவை உதவித் தொகை திட்டம்

மத்திய மாநில அரசுகள், ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் ஏராளக்கணக்கான பென்சன் திட்டங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன. அந்த வகையில், தமிழக அரசு DESTITUDE WIDOW PENSION SCHEME என்ற ஆதரவற்ற விதவைப் பெண்கள் உதவித் தொகை பெறும் வகையில் அமல்படுத்தியுள்ளது (Widow Pension Schemes in Tamil).

விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் (Widow Pension Scheme in Tamilnadu Eligibility)

இதில் விண்ணப்பிக்க உள்ள பெண்கள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  • ஆதரவற்ற பெண்ணாக இருத்தல் வேண்டும்.
  • கணவனால் கைவிடப்பட்ட விதவையாக இருத்தல்
  • உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இருக்கும் பெண்களுக்கு 20 வயதிற்கு மேல் ஆண் மகன்கள் இருக்கக் கூடாது.

அவர்களுக்கென சொந்தமாக வீடு அல்லது நிலங்கள் இருக்கக் கூடாது.

Vithavai Uthavi Thogai விதவைப் பெண்கள் பெறும் தொகை எவ்வளவு (விதவை உதவித்தொகை 2022 Online Apply)

இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும், இந்த தொகையை வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் அருகிலுள்ள போஸ் ஆபிஸ் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

Vithavai Uthavi Thogai பெற தேவையான ஆவணங்கள் (Widow Pension Scheme in Tamilnadu - Apply Online)

விதவை உதவித் தொகை பெறும் பெண்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைச் சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • கணவரின் இறப்பு சான்றிதழ்
  • விதவை சான்றிதழ்
  • விண்ணப்பதாரரின் புகைப்படம்
  • வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass Book)
  • Self-Declaration Form
  • Aadhar Consent Form

Vithavai Uthavi Thogai பெற விண்ணப்பிப்பது எப்படி (How Do I Apply for Widows Pension)

  • தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த விதவை உதவித் தொகையைப் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதன் படி, tnega என்ற இணையதள போர்ட்டலுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் (How To Apply for Widows Pension in Tamil).
  • இதற்கு நேரிடையாக எந்த விண்ணப்பமும், எந்தத் துறையினராலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்