Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Elon Musk : “டுவிட்டர் எனக்கு வேண்டாம்” எலான் மஸ்க் அதிரடி..!

Muthu Kumar July 09, 2022 & 09:45 [IST]
Elon Musk : “டுவிட்டர் எனக்கு வேண்டாம்” எலான் மஸ்க் அதிரடி..!Representative Image.

Elon Musk : பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். அதே நேரத்தில் டுவிட்டர் இணையதளத்தில் உள்ள ஏராளமான போலி கணக்குகள் குறித்த எண்ணிக்கையை அறிவித்தால் மட்டுமே ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் டுவிட்டரின் பங்குகள் 7 % சரிந்து உள்ளது. மேலும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்