Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாகன ஓட்டிகளே… இன்னைக்கு நீங்க கட்டாயம் பாக்கணும்…

Gowthami Subramani October 26, 2022 & 10:05 [IST]
வாகன ஓட்டிகளே… இன்னைக்கு நீங்க கட்டாயம் பாக்கணும்…Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 158 நாள்களாகவே எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த சில நாள்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 158 ஆவது நாளாக, இன்றும் பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொருளாதார நிதி நெருக்கடி சந்திக்கும் இந்த நிலைமையில், பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருப்பது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை