Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு இது தான் பெட்ரோல் விலை…. எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani November 18, 2022 & 10:25 [IST]
இன்னைக்கு இது தான் பெட்ரோல் விலை…. எவ்வளவு தெரியுமா..?Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலையில் இருந்து வருகிறது. அதன் படி, நேற்றைய நாளைத் தொடர்ந்து, இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

நேற்றைய விலையைத் தொடர்ந்து பெட்ரோல் விலை இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்றைய அதாவது நவம்பர் 18, 2022 ஆம் நாளின் நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை