stock market : மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லட்சகணக்கான முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சற்றுமுன் வரை 80 புள்ளிகள் குறைந்து 51290 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
மேலும், தேசிய பங்குச் சார்ந்த 25 புள்ளிகள் 15270 எட்டு என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை தொடர் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…