Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol price today : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! சென்னையில் விலை எவ்வளவு தெரியுமா..?

Muthu Kumar May 17, 2022 & 08:17 [IST]
Petrol price today : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! சென்னையில் விலை எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Petrol price today : சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை நாள்தோறும் அவற்றின் விலை அதிரடியாக உயர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Petrol price today : இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து 41 நாட்களாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சென்னையில் கடந்த 40 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து 41-வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.  அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை