Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

University Jobs 2022: உங்களுக்கு இந்தத் தகுதி இருக்கா..? மாதம் ரூ. 1,15,000 சம்பளம்…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani June 08, 2022 & 17:30 [IST]
University Jobs 2022: உங்களுக்கு இந்தத் தகுதி இருக்கா..? மாதம் ரூ. 1,15,000 சம்பளம்….  சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.Representative Image.

University Jobs 2022: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை, எப்படி விண்ணப்பது மற்றும் இன்னும் சில முக்கியத் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (CUTN Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (CUTN Recruitment Notification).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN)

பணியின் பெயர்

ஆசிரிய பதவிகள்

காலிப்பணியிடங்கள்

3

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 25, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Central University Assistant Professor Recruitment 2022).

துறை

காலிப்பணியிடங்கள் (CUTN Job Vacancies)

ஆசிரிய பதவிகள்

3

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியத் தொகை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Central University Recruitment 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஆசிரிய பதவிகள்

ரூ. 1,15,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கண்டிப்பாக ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் (CUTN Non Teaching Recruitment 2022).

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் அல்லது பிற செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டுத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (Central University Assistant Professor Recruitment 2022).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள அறிவிப்பைச் சரிபார்த்து, விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் (Central University of Tamilnadu online application).
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும்.

இதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை, சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் dace@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்