Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விப்ரோ நிறுவனம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு…! அதிர்ச்சியில் ஊழியர்கள்…

Gowthami Subramani August 18, 2022 & 10:40 [IST]
விப்ரோ நிறுவனம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு…! அதிர்ச்சியில் ஊழியர்கள்…Representative Image.

இந்தியாவில் உள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பகீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிடும் இந்த அறிவிப்பால், ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில், விப்ரோ நிறுவனம் பணி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

கூகுலின் திடுக்கிடும் தகவல்

கடந்த சில நாட்களாகவே, கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கணிசமான அளவில் ஊழியர்களை லே ஆஃப் செய்து வருகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்து வரும் பட்சத்தில், கூகுள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதிய வேலைவாய்ப்பு அளிப்பதற்கான அறிவிப்பையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று கூகுள் அறிவித்த தகவலின் படி, ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கபடுவர் எனவும் கூறியது.

அதன் படி, ஊழியர்கள் அவர்களின் திறமைகளைக் கொண்டு நிறுவனத்தின் மேம்பாடுகளுக்கு உதவ வேண்டும் எனவும், இல்லையெனில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கூகுலைத் தொடர்ந்து விப்ரோ வெளியிட்ட அறிவிப்பு

கூகுல் பணி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் இருப்பதைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவனம் ஊதிய உயர்வில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. விப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, செப்டம்பர் மாதம் முதல், இந்த உயர்வு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டு முடிந்த பிறகும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த விவரங்களை அளிக்கும். அந்த வகையில், இந்த முறை விப்ரோ நிறுவனம் வெளியிட்டதாவது, சம்பள உயர்வு குறித்து எங்களின் முந்தைய அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறுகிறது. மேலும், ஜூலை 1, 2022 முதல் காலாண்டு முன்னேற்றங்களின் முதல் சுழற்சியை முடித்துள்ளதாகவும், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள் செப்டம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுள்ளது.

ஜூலை மாதம் முதலே

ஜூன் மாதத்தின் இறுதி காலாண்டில் நான்காவது பெரிய நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 18.8% ஆக இருந்தது. ஆனால், இந்த முறை 15% ஆக குறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஊதிய உயர்வு குறித்து குறிப்பிடுகையில், கடந்த ஜூலை மாதமே ஊதியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவதாகக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியிட்ட அறிக்கையின் படி, விப்ரோ தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை செப்டம்பர் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக விப்ரோ கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Wipro Salary for Freshers | Wipro Salary Hike | Wipro Salary structure | Wipro Salary Hike Percentage 2022 | Wipro Salary Hike in 2022 | Wipro Salary Hike for Freshers 2022 | Wipro Salary Hike 2022 2023 | Wipro yearly Hike Percentage | Wipro Hike Letter 2022 | Wipro Salary Hike after 1 year | Wipro merit Salary increase eligibility | Wipro Salary Date | Wipro Salary Hike 2022 | Wipro Salary Slip Password | Wipro Salary for 7 years experience | Wipro Salary Slip


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்