Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

AAI Junior Executive Recruitment | மத்திய அரசு வேளையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பாதிக்க செம்ம வாய்ப்பு

Priyanka Hochumin Updated:
AAI Junior Executive Recruitment | மத்திய அரசு வேளையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பாதிக்க செம்ம வாய்ப்புRepresentative Image.

மத்திய அரசு சார்ந்த துறையில் வேலை செய்ய காத்துக்கொண்டிருந்தால் அதற்கு சரியான தருணம் இது. மாதம் தோராயமாக ரூ.1,00,000/- வரை சம்பாதிக்கலாம் முந்துங்கள். AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்காலியிடங்களின் விவரங்கள், தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இங்குக் காணலாம். இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய விமான நிலைய ஆணையம்

பணியின் பெயர்

AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

காலிப்பணியிடங்கள்

596

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

21.03.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Executive (Engineering – Civil)

62

Junior Executive (Engineering – Electrical)

84

Junior Executive (Electronics)

440

Junior Executive (Architecture)

10

மொத்தம்

596

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

 

கல்வித்தகுதி

  • Junior Executive (Engineering – Civil) பிரிவில் வேலை செய்ய நினைப்பவர்கள் Civil பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Executive (Engineering – Electrical) வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் Electrical பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Executive (Electronics) பணியில் சேர வேண்டும் எனில் Technology in Electronics/Telecommunication/Electrical with Specialization in Electronics பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Executive (Architecture) பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவார்கள் Architecture பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தேதியின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் GATE தேர்வின் மார்க் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். GATE 2020/2021/2022 ஆண்டில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பியுங்கள். 

 

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பிரிவிற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்துப் பின், தகுதியுடையவர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

AAI Junior Executive Recruitment | மத்திய அரசு வேளையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பாதிக்க செம்ம வாய்ப்புRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள். 

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்