Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Accenture Recruitment 2022 for Degree Holders: Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani July 26, 2022 & 12:25 [IST]
Accenture Recruitment 2022 for Degree Holders: Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

Accenture Recruitment 2022 for Degree Holders: Accenture நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்ட பணிக்கு சேர விரும்பும் நபர்களுக்குத் தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Accenture

பணியின் பெயர்

IBM AS/400 RPG III Application Developed

காலிப்பணியிடங்கள்

பல்வேறு

பணியிடம்

பெங்களூரு, கர்நாடகா

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

IBM AS/400 RPG III Application Developed

பல்வேறு

 

தகுதி

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 15 ஆண்டுகள் முழு நேர கல்வியை முடித்திருப்பவராக இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, Good Communication Skills and strong analytical skills-ஐக் கொண்டிருக்க வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான அனுபவம் பெற்றிருப்பது அவசியம்

IBM MQ, IBM Integration Bus மற்றும் IBM Message Broker மற்றும் IBM Data Power-ஐப் பயன்படுத்தி Service மற்றும் Message Creation செய்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IBMi iseies, AS/400 platform போன்ற பயன்பாட்டின் Maintenance மற்றும் Development-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

MQ, VCOM, IBM Message broker Data power போன்ற MQ Stack Integration-ல் அனுபவம்.

MQ IMS, TM, DB, DB2 போன்ற தொழில்நுட்பம் ஆதரிக்கப்பட்டும் அனைத்து Key Mainframe Subsystems-ஐப் பற்றி தெரிந்திருப்பது அவசியம் ஆகும்.

வயது வரம்பு

Accenture நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பை அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரர்களுக்கான Responsibilities

IBM Web Sphere MQஐ செயல்படுத்துவதற்கான Technical Support வழங்க வேண்டும்.

MQ configuration, security and governance போன்றவற்றின் சிறந்த நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக MQ in a wider messaging / landscape-ஐப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் குறிப்பிடப்பட்ட அறிவிப்பைத் தேடவும்.

பின்பு, அறிவிப்பைப் பார்த்த பின்பு பதவிக்கு விண்ணப்பிக்கவும் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான கணக்கில் உள்நுழைந்தோ அல்லது புதிய பயனருக்கு பதிவு செய்தோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேவையான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Accenture Recruitment 2022 for Degree Holders Apply Online | Accenture Recruitment 2022 for Degree Holders in India | Accenture Recruitment 2022 for Degree Holders Apply | Accenture Recruitment 2022 for Freshers | Accenture Package for Freshers 2022 | Accenture MBA hiring 2022 | Accenture 2022 Exam Date | Accenture Recruitment for Freshers | IndiaCampus Accenture | Accenture off Campus Drive for 2022 batch


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்