Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Airport Job Vacancy Online Application Form 2022: மாதம் ரூ.1,10,000 வரையிலான சம்பளத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலை…

Gowthami Subramani July 25, 2022 & 12:25 [IST]
Airport Job Vacancy Online Application Form 2022: மாதம் ரூ.1,10,000 வரையிலான சம்பளத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலை…Representative Image.

Airport Job Vacancy Online Application Form 2022: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் அதன் பல்வேறு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India Recruitment 2022)

பணியின் பெயர்

Junior Assistant, Senior Assistant

காலிப்பணியிடங்கள்

18

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 29, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Assistant

2

Senior Assistant

16

மொத்தம்

18

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Assistant, Senior Assistant

ரூ.31,000 முதல் ரூ.1,10,000 வரையிலான ஊதியத்தொகை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், B.Com, Diploma, M.A முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 30, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Junior Assistant, Senior Assistant

அதிகபட்சமாக 30 வயதைக் கொண்டிருக்கலாம்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

  • ஆன்லைன் தேர்வு
  • தனிப்பட்ட நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு

இந்த முறைகளின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், தேர்ந்தெடுக்கும் முறை குறித்த விவரங்களைப் பற்றி அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் மேலே கூறப்பட்ட பணி தொடர்பான அறிவிப்பைத் தேடவும்.

பிறகு அறிவிப்பில் உள்ள விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் போன்றவற்றைப் படிக்கவும்.

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் மேலே கூறப்பட்ட பதவிக்கான கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்