Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Army Vacancy 2022: அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani May 14, 2022 & 21:10 [IST]
Army Vacancy 2022: அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

Army Vacancy 2022: தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

அமைப்பின் பெயர்

National Apprenticeship Promotion Scheme

நிறுவனத்தின் பெயர்

510 Army Base Workshop

பணியின் பெயர்

Computer Operator and Programming Assistant

காலிப்பணியிடங்கள்

12

பணியிடம்

மீரட், உத்திரபிரதேசம்

பணியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Computer Operator and Programming Assistant

12

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Computer Operator and Programming Assistant

ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • இந்திய ராணுவ ஆட்சேர்ப்பில், Computer Operator மற்றும் Programming Assistant பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • இந்த பதவிக்குப் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

NAPS பயிற்சிக் காலம்

Computer Operator மற்றும் Programing Assistant பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், 500 மணி நேரம் அடிப்படை பயிற்சியையும், 12 மாதங்களுக்கு வேலைக்கான பயிற்சியையும் பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள நிறுவனப் பட்டியலில் 510 Army Base Workshop-ஐத் தேடவும்.
  • அதன் பின், அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
  • பின்னர், அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • கடைசியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினைச் சரிபார்த்துப் பின்னர் சமர்ப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்