Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

West Indian Railway Recruitment 2022 Notification: இன்றே கடைசி நாள்…! ரயில்வே துறையில் அட்டகாசமான வேலை…!

Gowthami Subramani June 27, 2022 & 12:15 [IST]
West Indian Railway Recruitment 2022 Notification: இன்றே கடைசி நாள்…! ரயில்வே துறையில் அட்டகாசமான வேலை…!Representative Image.

West Indian Railway Recruitment 2022 Notification:  மேற்கு இந்திய ரயில்வே துறை, 2022 ஆம் ஆண்டின் 3,612 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (West Indian Railway Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு மேற்கு ரயில்வே

பணியின் பெயர்

அப்ரண்டிஸ்

காலிப்பணியிடங்கள்

3,612

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 28, 2022 (Railway TC Recruitment 2022 Apply Online Date)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 27, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Railway TC Recruitment 2022 Apply Online).

துறை

காலிப்பணியிடங்கள்

அப்ரண்டிஸ் (Apprentice)

3,612

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரயில்வே துறை அறிவிப்பின் படி, அப்பரண்டிஸ் தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Railway Recruitment 2022 Apply Online Last Date).

மேலும், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் ITI தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூன் 27, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (RRB TC Recruitment 2022 last date to apply).

துறை

வயது வரம்பு

அப்ரண்டிஸ் (Apprentice)

குறைந்தபட்சம் 15 வயதையும், அதிகபட்சம் 24 வயதையும் கொண்டிருக்கலாம்.

SC/ST பிரிவினர்களுக்கான வயது தளர்வு 5 வருடங்கள் மற்றும் OBC பிரிவினர்களுக்கான வயது தளர்வு 3 வருடங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது தளர்வு 10 ஆண்டுகள்

 

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக (திரும்பப் பெறாதது) ரூ. 100 செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/ பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள் (RRB Recruitment).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Railway Jobs Latest Notification 2022).

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைத் தேடவும்.

அறிவிப்பில் இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, ரயில்வே துறையில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்