Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tech Mahindra Recruitment 2022 Apply Online: IT துறையில் அருமையான வேலை…! அதுவும் உங்களுக்கு பிடித்த கம்பெனியில…

Gowthami Subramani May 14, 2022 & 20:30 [IST]
Tech Mahindra Recruitment 2022 Apply Online: IT துறையில் அருமையான வேலை…! அதுவும் உங்களுக்கு பிடித்த கம்பெனியில…Representative Image.

Tech Mahindra Recruitment 2022 Apply Online: Tech Mahindra நிறுவனம் இரு பெரும் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கான கல்வித்தகுதி போன்ற முக்கிய விவரங்களைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Tech Mahindra

பணியின் பெயர்

Tech Lead & Sr. Software Engineer

காலிப்பணியிடங்கள்

03

பணியிடம்

பெங்களூரு அல்லது பூனே

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 12, 2022

பணியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு மேலான பட்டம் பெற்றிருக்க வேண்டும் (Tech Mahindra Freshers Recruitment 2022).

பணி விவரங்கள்

  • குழு உறுப்பினர்களுக்கு தொழில்நுட்ப அம்சங்களில் வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆவணங்கள், கலைப் பொருள்களின் மதிப்பாய்வுகளை நடத்துவதன் மூலம் Project-ஐ வெற்றிகரமாக தொடங்குதல், திட்டமிடுதல், செயல்படுத்துதல், கட்டுப்படுத்துதல் போன்றவற்றை நிறைவு செய்ய முடியும்.
  • Project-ன் Software Quality Processes-ஐ அதன் குறிப்பிட்ட நேரத்திற்குள் இணங்குவதை வழிநடத்தவும், உறுதி செய்யவும் வேண்டும்.
  • Team work, Motivate, Mentor மற்றும் துணை அதிகாரிகளை உருவாக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Tech Mahindra Recruitment 2022 for Freshers).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் Explore என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள Job openings-ஐப் பார்க்கவும். பின், அதில் Apply Now என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அந்தப் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பினைச் செக் செய்ய வேண்டும்.
  • அதன் பின், விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • அதன் பின், எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப்படிவத்தினைப் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

விண்ணப்பம் செய்வதற்கான முகவரி 1

விண்ணப்பம் செய்வதற்கான முகவரி 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்